-
-
அண்மைய பதிவுகள்
- செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்
- கோடை மறைந்தால் இன்பம் வரும்
- டேய்… அவனா நீ
- முப்பது வயதுக்குள் மிகுந்த ஏமாற்றம் அளித்த 25 சென்னை மக்கள்
- தக் லைஃப் – வழக்கமாக கேட்கப்படும் கேள்விகள்
- What is the Best Word and Tamil Term for the “Prompt Engineering” – Translations and Coining Fresh words
- பெட்னா = தி.மு.க + பணம் + சினிமா
- பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா
- ‘பாரதி யார்’ @ பாஸ்டன்
- தர்ஜமா
- நீலத்தில் இத்த்தனை நிறங்களா!
- இந்தியாவில் இருந்து வந்தோர் எவரை ஆதரிக்கிறார்கள்?
- ஜனாதிபதி 2024 – யாருக்கு ஏன் ஓட்டு?
- கமலா ஹாரிஸ் என் ஜெயிக்க வேண்டும்?
- ட்ரம்ப் ஏன் ஜெயித்து விடுவார்?
காப்பகம்
- நவம்பர் 2025
- ஒக்ரோபர் 2025
- ஜூன் 2025
- மே 2025
- மார்ச் 2025
- திசெம்பர் 2024
- நவம்பர் 2024
- ஒக்ரோபர் 2024
- செப்ரெம்பர் 2024
- ஓகஸ்ட் 2024
- ஜூலை 2024
- ஜூன் 2024
- மே 2024
- மார்ச் 2024
- பிப்ரவரி 2024
- ஜனவரி 2024
- திசெம்பர் 2023
- நவம்பர் 2023
- ஒக்ரோபர் 2023
- செப்ரெம்பர் 2023
- ஓகஸ்ட் 2023
- ஜூலை 2023
- ஜூன் 2023
- மே 2023
- ஏப்ரல் 2023
- மார்ச் 2023
- பிப்ரவரி 2023
- ஜனவரி 2023
- திசெம்பர் 2022
- நவம்பர் 2022
- செப்ரெம்பர் 2022
- ஜூலை 2022
- ஜூன் 2022
- மே 2022
- ஏப்ரல் 2022
- மார்ச் 2022
- பிப்ரவரி 2022
- ஜனவரி 2022
- திசெம்பர் 2021
- ஓகஸ்ட் 2021
- மே 2021
- ஏப்ரல் 2021
- மார்ச் 2021
- ஜனவரி 2021
- திசெம்பர் 2020
- நவம்பர் 2020
- ஓகஸ்ட் 2020
- ஜூலை 2020
- ஜூன் 2020
- ஏப்ரல் 2020
- மார்ச் 2020
- நவம்பர் 2019
- ஒக்ரோபர் 2019
- ஓகஸ்ட் 2019
- ஜூலை 2019
- ஏப்ரல் 2019
- மார்ச் 2019
- ஜனவரி 2019
- திசெம்பர் 2018
- நவம்பர் 2018
- ஒக்ரோபர் 2018
- செப்ரெம்பர் 2018
- ஜூன் 2018
- செப்ரெம்பர் 2017
- ஓகஸ்ட் 2017
- ஜூலை 2017
- ஏப்ரல் 2017
- மார்ச் 2017
- பிப்ரவரி 2017
- ஜனவரி 2017
- திசெம்பர் 2016
- நவம்பர் 2016
- ஒக்ரோபர் 2016
- செப்ரெம்பர் 2016
- ஓகஸ்ட் 2016
- ஜூலை 2016
- ஜூன் 2016
- மார்ச் 2016
- பிப்ரவரி 2016
- ஜனவரி 2016
- திசெம்பர் 2015
- நவம்பர் 2015
- ஒக்ரோபர் 2015
- செப்ரெம்பர் 2015
- ஓகஸ்ட் 2015
- ஜூன் 2015
- மே 2015
- ஏப்ரல் 2015
- மார்ச் 2015
- பிப்ரவரி 2015
- ஜனவரி 2015
- நவம்பர் 2014
- ஓகஸ்ட் 2014
- ஜூலை 2014
- ஜூன் 2014
- மே 2014
- ஏப்ரல் 2014
- மார்ச் 2014
- பிப்ரவரி 2014
- ஜனவரி 2014
- திசெம்பர் 2013
- நவம்பர் 2013
- செப்ரெம்பர் 2013
- ஓகஸ்ட் 2013
- ஜூன் 2013
- ஏப்ரல் 2013
- மார்ச் 2013
- பிப்ரவரி 2013
- ஜனவரி 2013
- திசெம்பர் 2012
- நவம்பர் 2012
- ஒக்ரோபர் 2012
- செப்ரெம்பர் 2012
- ஓகஸ்ட் 2012
- ஜூலை 2012
- ஜூன் 2012
- மே 2012
- மார்ச் 2012
- பிப்ரவரி 2012
- ஜனவரி 2012
- திசெம்பர் 2011
- நவம்பர் 2011
- செப்ரெம்பர் 2011
- ஓகஸ்ட் 2011
- ஜூலை 2011
- ஜூன் 2011
- மே 2011
- ஏப்ரல் 2011
- மார்ச் 2011
- பிப்ரவரி 2011
- ஜனவரி 2011
- திசெம்பர் 2010
- நவம்பர் 2010
- ஒக்ரோபர் 2010
- ஓகஸ்ட் 2010
- ஜூலை 2010
- ஜூன் 2010
- மார்ச் 2010
- பிப்ரவரி 2010
- ஜனவரி 2010
- திசெம்பர் 2009
- செப்ரெம்பர் 2009
- ஓகஸ்ட் 2009
- ஜூலை 2009
- ஜூன் 2009
- மே 2009
- ஏப்ரல் 2009
- மார்ச் 2009
- பிப்ரவரி 2009
- ஜனவரி 2009
- திசெம்பர் 2008
- நவம்பர் 2008
- ஒக்ரோபர் 2008
- செப்ரெம்பர் 2008
- ஓகஸ்ட் 2008
- ஜூலை 2008
- ஜூன் 2008
- மே 2008
- ஏப்ரல் 2008
- மார்ச் 2008
- பிப்ரவரி 2008
- ஜனவரி 2008
- திசெம்பர் 2007
- நவம்பர் 2007
- ஒக்ரோபர் 2007
- செப்ரெம்பர் 2007
- ஓகஸ்ட் 2007
- ஜூலை 2007
- ஜூன் 2007
- மே 2007
- ஏப்ரல் 2007
- மார்ச் 2007
- பிப்ரவரி 2007
- ஜனவரி 2007
- திசெம்பர் 2006
- நவம்பர் 2006
- ஒக்ரோபர் 2006
- செப்ரெம்பர் 2006
- ஓகஸ்ட் 2006
- ஜூலை 2006
- ஜூன் 2006
- மே 2006
- ஏப்ரல் 2006
- மார்ச் 2006
- பிப்ரவரி 2006
- ஜனவரி 2006
- திசெம்பர் 2005
- நவம்பர் 2005
- ஒக்ரோபர் 2005
- செப்ரெம்பர் 2005
- ஓகஸ்ட் 2005
- ஜூலை 2005
- ஜூன் 2005
- மே 2005
- ஏப்ரல் 2005
- மார்ச் 2005
- பிப்ரவரி 2005
- ஜனவரி 2005
- திசெம்பர் 2004
- நவம்பர் 2004
- ஒக்ரோபர் 2004
- செப்ரெம்பர் 2004
- ஓகஸ்ட் 2004
- ஜூலை 2004
- ஜூன் 2004
- மே 2004
- ஏப்ரல் 2004
- மார்ச் 2004
- பிப்ரவரி 2004
- ஜனவரி 2004
- திசெம்பர் 2003
பக்கங்கள்
Blogroll
- +: etcetera :+
- =விடை தேடும் வினா?
- அகத்தீடு
- அட்டவணை
- அயில்வார்நஞ்சை
- அரசியல்வாதி
- அரவாணி
- அரிச்சந்திரன்
- அலைபாயுதே
- அவியல்
- ஆகாசவாணி
- ஆங்கிலேயன்
- ஆஞ்ஞானம்
- இங்கிலாந்து
- இதழ்
- இத்யாதி
- இந்தியன்
- இன்று
- இலக்கியன்
- இலம்பகம்
- ஈழத்தமிழன்
- ஈழம்
- உக்கடத்துப் பப்படம்
- உங்க ஏரியா
- உபன்யாசி
- உப்புமா
- உருப்படாதவன்
- உருப்படி
- உலா வரும் ஒளிக்கதிர்
- உலோட்டி
- உஷ்ணவாயு
- ஊர்சுற்றி
- எங்க ஏரியா
- எம்டன்
- எழுத்து
- ஒன்றுமில்லை
- கடலை
- கடி
- கடிகையார்
- கனடா
- கனிமொழி
- கப்பி
- கரிப்புறத்திணை
- கருத்து
- கறுப்பி
- கலகக்காரன்
- கலம்பகம்
- கலாம்
- கவிஞர்
- காக்டெயில்
- காஞ்சி
- கானா
- காபி பேஸ்ட்
- கார்காரர்
- கிரி அஸெம்பிளி
- குசும்பன்
- குடிகாரன் பேச்சு
- குப்பை
- கென்
- கேமிரா கண்ணாயிரம்
- கைக்குள் பிரபஞ்சம்
- கைமண்
- கொலம்போ
- கோமாளி
- கோலு
- சந்தக்கட செல்லாயி
- சன்னாசி
- சரக்கு
- சரம்
- சரஸ்வதி
- சர்வே-சன்
- சற்குரு
- சாட்டான்
- சாம்பார் மாஃபியா
- சிந்தனாவாதி
- சினிமாகாரன்
- சின்ன கிறுக்கல்
- சிவியார்
- சுட்ட தமிழ்
- சுட்டன்
- சுண்டல்
- சுருணை
- சுவரோவியன்
- சூன்யம்
- சென்னைவாசி
- சேவகி
- சோடா பாட்டில்
- ஜெத்மலானி
- ஜெயமோகன்
- டாக்டர்
- டாக்டர்
- டாலர்வாசி
- டிசே தமிழன்
- டின்னர்
- டுபுக்கு
- டூப்புடு
- டைரி
- தங்கபஸ்பம்
- தபால்
- தமிழ் செய்திகள்
- தம்பி
- தல
- திரித்தல்
- துட்டு
- துள்ளி
- தேனிக்காரன்
- தொட்டி
- தோட்டக்காரன்
- நகரம்
- நல்ல பையன்
- நா காக்க
- நாதன்
- நானே நானா
- நார்வே
- நிஜம்
- நிதர்சனம்
- நியூஸிலாந்து
- நிலம்
- நீதிபதி
- நீதிலு
- நேரடி
- நேஹா
- பக்கிரி
- பட்டணம் பொடி
- பண்டிட்ஜி
- பண்ணையார்
- பயணி
- பல-ராமன்
- பாசமுள்ள பாண்டியன்
- பாட்டாளி

- பிலிம்
- புரியிலி
- பெரிய கிறுக்கல்
- பேப்பர் புலி
- பொம்மு
- பொயட்
- போக்கன்
- ப்ப்ப்பூ
- மங்கை
- மடி
- மண்
- மதராசி
- மதுர
- மனோகரம்
- மாத்து
- மீறான்
- முயற்சி
- முயல்
- முரசு (கேப்டன் அல்ல)
- முரு(க்)கு
- மூக்கன்
- மேலெழுத்து
- மொழி
- ரிசர்ச்சு
- ரீல்
- வம்பு
- வலைச்சரம்
- வள்ளல்
- வவ்வால்
- வாதம்
- வால்
- விக்கன்
- விமர்சகன்
- விளையாட்டு
- வெங்காயம்
- வெட்டி
- BBthots
- Blogbharti
- Cinema
- E=mc^2
- Hawkeye
- India Uncut
- Lazygeek
- Sharanya Manivannan
- SMS
- Superstarksa
- Uberdesi
- Unplugged
தெரியாத செய்தியோடை- ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
Monthly Archives: நவம்பர் 2004
The Incredibles Calendar Poster
Posted in Uncategorized
தி இன்க்ரெடிபிள்ஸ் – தமிழோவியம்
தி இன்க்ரெடிபிள்ஸ் திரைப்படம் குறித்த என்னுடைய விமர்சனம் : தமிழோவியம்.
சொல்ல மறந்த விஷயம்: அந்தக் கட்டாங்கடைசி ஸீனில் — கைக்குழந்தை, வில்லனை துவம்சம் செய்யும் காட்சி. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஹாலோவீன் மாறுவேடங்கள் தரித்து, நடத்தும் அட்டகாசங்களையும் தவறவிடாதீர்கள். ஆனந்த விகடன் தாத்தா போல் குடுமி முடியுடன் காணப்படும் வாண்டு படத்தின் சிறப்பு இணைப்பு.
திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன் போடப்படும் இலவச பிக்ஸார் குறும்படங்களைக் காண : Pixar Short Films
ட்ரெயிலர்கள் இன்ன பிற : Pixar Theater – The Incredibles
Posted in Uncategorized
இணையப் பொறுக்கன்
- Britney Spears guide to Semiconductor Physics: semiconductor physics, Edge Emitting Lasers and VCSELs: புகழ்பெற்ற பாடகி ப்ரிட்னி ஸ்பியர்ஸ் நமக்கு அறிவியல் கற்றுக் கொடுக்கிறார். மீனாக்ஸின் மார்க்கெடிங் போல், ஷங்கரின் இருக்கிறது*இல்லை போல் படிப்பு சொல்லிக் கொடுக்கத் தெரிந்தவர்.
- Subliminal Messages: பல இடங்களில் பார்த்து கண்ணைக் கசக்கியதை தொகுத்து சேகரித்திருக்கிறார்கள். நம்ப முடியவில்லை…
- WUGNET – Advanced System Optimizer – Windows XP/2000/NT Shareware: அவ்வப்போது கணினியை சுத்தம் செய்து கொள்வது நமக்கு நல்லது.
- Useless Facts from Brain of Brian — People 1: புகழ்பெற்றவர்களைக் குறித்த முத்தார தொகுப்புகள். தினமும் சென்று ஒன்றிரண்டு படித்துத் தெரிந்து கொள்ளலாம். மொத்தமாக படிக்காதீர்கள்.
- E! Online – Features – Oscars ’98 – Game – Sink the Titanic: வாங்க… கப்பலை மூழ்கடிக்கலாம். மற்ற விளையாட்டுகளையும் முயற்சிக்கலாம்.
- Escape!: எத்தனை நேரம் தாக்கு பிடிக்கிறீர்கள்? கொஞ்சம் அடிமையாக்கி கொள்ளும் பக்கம் (you lasted 10.946 seconds என்கிறார்கள் 🙂
- This Day in History: அந்த நாள் ஞாபகத்தை சுவையாக ஒவ்வொரு நாளும் கொடுக்கிறார்கள்.
- Lost in Translation: மொழிமாற்றத்தினால் நடக்கும் கருத்துச்சிதைவுகளை எடுத்துக்காட்டுகளின் மூலம் சொல்கிறது. நான் சொல்ல நினைத்தது: I am a lover of Tamil language but not a fanatic.
ஃப்ரெஞ்சில் இருந்து ஜெர்மனுக்கு மாற்றி மீண்டும் ஆங்கிலத்துக்கு வந்தால்: I am however not in the love with language of Tamil from Fanatiker.
- Profotos Professional Photography Resource: புகைப்பட விரும்பிகளுக்கும் ஆர்வலர்களுக்கும் இனிமையான தளம். வாரம் ஒரு வலைப்பதிவர் மாதிரி மாதம் ஒரு நிழற்கலைஞரை முன்னிறுத்துகிறார்கள். இந்த மாதம் Deanna Devine-Silvestre குழந்தைகளை எப்படி படம் பிடிக்கலாம் என்று விவரிக்கிறார்.
- Amazon Theater: அமேசான் படம் போடறாங்களே… திரைப்படம் எடுப்பவர்கள் மி.முகவரி கொடுத்தால் அவர்களின் படங்களும் இணையக் கணினிகளில் இடம்பிடிக்குமாம்.
Posted in Uncategorized
நேயர் விருப்பம்
சூரியன் எப்.எம்மை கூப்பிடலாமா அல்லது ரேடியோ மிர்ச்சியை அழைக்கலாமா என்று சிந்தனையில் இருக்கிறார் சிறையில் வாடும் ஜெயேந்திரர். அவர் கேட்க நினைக்கும் பாடல்:
“ஆட்டுவித்தால் யாரோருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையென்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா”
ஜயேந்திரரும் விஜயேந்திரரும் பேசிக் கொண்டால்
(ஜயேந்திரர்:) “சக்கை போடு போடு ராசா…
உன் காட்டிலே மழை பெய்யுது
(விஜயேந்திரர்:) டேய்… என்னடா பாட்டில பேச ஆரம்பிச்சுட்டே
ஆமா… மழை பெய்யுது… நீ வந்து குடை பிடி..”
ஜெயலலிதாவை தொலைபேசியில் கூப்பிட்டு காத்திருக்கும்போது ஒலிபரப்பப்படும் கீதம்:
“கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ
நினைவுகளே நினைவுகளே நின்று போக மாட்டீரோ?”
ஜெயலலிதாவுக்காக ஜெயேந்திரர் ஒலிபரப்ப கேட்கும் பாடல்:
“பகாவலி நாட்டிலே பகாவலி ஆட்சியிலே
நியாயமாய் வாழவும் வழியுமில்லையே
இது அநியாயம் அநியாயம்
இங்கே ஆண்களைப் பெண்கள் அடிமையாக்கும் அநியாயம்”
ஜூவியும் நக்கீரனும் போட விரும்பும் பாடல்:
“நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்”
சிவகாசி ஜெயலட்சுமிக்கு ஜெயேந்திரர் அர்ப்பணித்த பாடல்:
“மாப்பிள்ளைய பார்த்துக்கடி மைனாக்குட்டி
எனக்கு மந்திரத்தச் சொல்லிப்புடு நைசா தட்டி”
ஜெயிலர் ரிலாக்ஸ் செய்ய கேட்கும் பாடல்:
“வரதப்பா வரதப்பா கஞ்சி வரதப்பா
எங்கப்பா..?”
தமிழ்ப்பாடல்களில் திடீர் ஆர்வம் காட்டும் அத்வானி கேட்க விரும்பிய பாடல்:
“அவரா செய்தார் இருக்காது… அப்படி எதுவும் நடக்காது…
நடக்கவும் கூடாது… நம்பமுடியவில்லை இல்லை… இல்லை!”
விஜயேந்திரர் விரும்பிக் கேட்ட பாடல்:
“சுமைதாங்கி சாய்ந்தால் சுமை என்ன ஆகும்”
விஜயேந்திரர் மனதுக்குள் முணுமுணுத்த பாடல்:
“நீயும் நானுமா
கண்ணா… நீயும் நானுமா”
ஜெயலலிதா மனதுக்குள் முணுமுணுத்த பாடல்:
“முத்து நகையே உன்னை நானறிவேன்
கத்துங்கிளியே என்னை நீயறிவாய்
நம்மை நாம் அறிவோம்”
கலைஞர் பெப்ஸி உமாவின் ‘ஜெயச்சந்திரன் உங்கள் சாய்ஸை’க் கூப்பிட்டு ஜெயேந்திரருக்காக பாடல் வழங்குகிறார்:
“ஆறு மனமே ஆறு
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு”
சங்கர்ராமன்:
“சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா”
எல்லாவற்றையும் பார்க்கும் பொதுஜனம்:
“யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்”
எல்லாவற்றையும் படிக்கும் இணையஜனம்:
“ஒண்ணுமே புரியலே உலகத்திலே
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது”
கடவுளும் ஜெயேந்திரருக்காக தனக்குப் பிடித்த பாடலை போஸ்ட்கார்டில் ஓல்ட்-பேஷண்டாக விவிதபாரதிக்கு அனுப்புகிறார்:
“நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் இரண்டு
ஒன்று மனசாட்சி
இன்னொன்று தெய்வத்தின் சாட்சியம்மா”
கடவுள் பொதுமக்களுக்காக விரும்பிக் கேட்ட பாடல்:
“தம்பிக்கு ஒரு பாட்டு
அன்புத் தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும்
நான் சொல்லும் கதைப்பாட்டு”
-பாஸ்டன் பாலாஜி
Posted in Uncategorized

















