அடல்ட்ஸ் ஒன்லி காட்சிகள்


மரத்தடி:

இந்த மாதிரி மேட்டர் எல்லாம் வயது வந்தோர் மட்டுமே படிப்பார்கள் என்றாலும், எச்சரிக்கவேண்டியது தற்கால நடைமுறை. ‘மேட்டர்’ சீன்களைப் பட்டியலிடுவதால் டீனேஜ் வயசை எட்டிப் பார்த்தவர்கள் மட்டும் இதைப் படிக்கக் கடவது.

—————-

ரசமாக காதலைச் சொன்ன சில திரைப்படங்களைப் பட்டியலிடும் ஆசை. ஆங்கிலம் என்றால், ரேப் சீன் இல்லாமலேயே நிறைய தேறும். என்னுடைய லிமிடெட் அறிவுக்கு எட்டியதில் இருந்து….

oOo

எண்பதுக்களுக்கு முன் தலை பத்து சூடான காட்சிகள்:

1. வனமோகினி – தவமணி தேவி

2. சந்திரலேகா – ரஞ்சன், டி.ஆர். ராஜகுமாரி

3. ஜகதல பிரதாபன் – பி.யு. சின்னப்பா, சரோஜினி (தேவலோக நர்த்தகி தன் ஒவ்வொரு ஆடையாக கழற்றி எரிவது, புதிய ‘முந்தானை முடிச்சு’ ஊர்வசியின் அந்தக்கால அவதானிப்பு)

4. அம்பிகாபதி – தியாகராஜி; பாகவதர், சந்தானலட்சுமி (‘சந்திர சூரியர் போகும் கதி மாறினும்’)

5. ஹரிதாஸ் – எம்.கே.டி., டி.ஆர். ராஜகுமாரி (மன்மதலீலைய வென்றார் உண்டோ)

6. பொன்முடி – நரசிம்மபாரதி, மாதுரிதேவி

7. ஸ்ரீவள்ளி – டி.ஆர். மகாலிங்கம், குமாரி ருக்குமணி

கவர்ச்சி என்பது வேறு, கிளாமர் என்பது வேறு என்று நம் நடிகைகள் புரிந்து வைத்திருப்பதைக் கூடத் தெரியாமல், வன்புணர்வு காட்சிகள், ஆண்களை கிளர்ச்சியூட்டும் விதம் அமைந்த சில படங்கள்.

8. உத்தம புத்திரன் – சின்னப்பா

9. நல்ல காலம் – T. S. பாலய்யா

10. அரங்கேற்றம் – ஜெயசித்ரா

oOo

எண்பதுக்களுக்குப் பின் தலை பத்து சூடான காட்சிகள்:

1. ராஜபார்வை – கமல், மாதவி (அந்திமழை பொழிகிறது)

2. பிரம்மா – சத்யராஜ்;, பானுப்ரியா

3. முந்தானை முடிச்சு – தீபா, பாக்யராஜ்;

4. சலங்கை ஒலி – ஜெயப்ரதா, கமல் (மௌனமான நேரம்…)

5. மறுபிறவி – மஞ்சுளா, முத்துராமன்

6. மூன்றாம் பிறை – சில்க் ஸ்மிதா, கமல் – பொன்மேனி உருகுதே

7. பகலில் ஒரு இரவு – ஸ்ரீதேவி, ஜெய்கணேஷ்

8. மிஸ்டர் ரோமியோ – பிரபுதேவா, நக்மா (நாளை உலகம் இல்லையென்றால்)

9. தேவராகம் – அரவிந்த்சாமி, ஸ்ரீதேவி

10. கீழ்வானம் சிவக்கும் – மேனகா, சரத்பாபு

ஜஸ்ட் மிஸ்

11. அலைகள் ஓய்வதில்லை – கார்த்திக், ராதா

நான் எந்த முக்கியமான படத்தையாவது இன்னும் பார்க்காவிட்டால், குறிப்பிட மறந்திருந்தால், கண்டித்து மடல் போடலாம் 😉

— பாஸ்டன் பாலாஜி

7 responses to “அடல்ட்ஸ் ஒன்லி காட்சிகள்

  1. Mr.Romeo – Deva & Nagma …Mishtakeeeeeeee Balaji!
    That is Love Birds!!!! (Romba mukkiyam ..hee hee hee appdinnu solradhu kaekkudhu)

  2. பிரபுதேவாவின் எல்லாப் படங்களையும் விரும்பிப் பார்த்ததில், குழப்பிட்டேன் 😛

  3. baalaaji, Neenga ‘joL’rathu romba correct 😉

    aanaa, pagalil oru iravu padaththil srideviyaith thaLLikinu poRa aaL Jai Ganesh illai-nnu en sitRarivukkuth thondRugiRathu – he looks like jai ganesh – But avar illai-nnu ninaikkaRaen !

  4. kathal parisu

    kamal Radha..

    – GC

  5. tik tik tik..

    kamal.. and madhavi

  6. GC, I shd have cosulted U in the first place. Totally forgot abt Kaathal Parisu. I think I shd do a Top 10 just for Kamal.
    Thx,
    -b

  7. வாத்தியாரே! அரங்கேற்றத்தில நடிச்சது பிரமீளா, ஜெயசித்திரா இல்லை. இன்னொன்னு, மறுபிறவி படம் 80 களுக்கு முன்னால் வந்தது. அதாவது, அரங்கேற்றம், மறுபிறவி இரண்டும் ஒரே நேரத்தில ரிலிசான படங்கள்.

nagasubramanian -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.