Daily Archives: ஜூலை 9, 2004

கொறித்த சிப்ஸும் கொறிக்கும் பக்கோடாவும்

படித்தவை

1. சந்தவசந்தத்தில் ஃபெட்னா (i) : இலந்தையார்

2. சந்தவசந்தத்தில் ஃபெட்னா (ii) : இலந்தையார்

3. (மீண்டும்) அந்நியர்கள் உள்ளே வரலாம் : வைரமுத்து

– வைரமுத்துவின் ட்ரேட்மார்க் ஸ்டைலில் தலைப்புகள் இல்லாமல் பல கவிதைகள். அனைத்தையும் எப்பொழுது வேண்டுமானாலும் மீண்டும் படிக்கலாம்.

4. (மீண்டும்) புன்னகை பூமி : ஆனந்த் ராகவ்

– தாய்லாந்திற்கும் இந்தியாவிற்கும் உள்ள கலாச்சாரப் பிண்ணனியை ஒப்பிட்டத் தொடர். கல்கியில் வெளிவந்தது. தாய்லாந்து ராமாயணம் குறித்த விரிவான அலசல்கள் சில குமுதம் ஜங்ஷனிலும் பார்த்ததாக ஞாபகம்.

5. எழுத்தாளர் முத்துலிங்கத்துடன் உரையாடல் அழைப்பு : ஹரன் பிரசன்னா

– எழுத்தாளருடன் கொஞ்ச நேரம் — அறிவிப்பு.

6. நில்.. நிதானி.. காதலி.. : யுக பாரதியின் முன்னுரை

– சேவியர் வலைப்பதிவு கூட ஆரம்பிச்சுட்டார் போல!

7. யுத்தங்களே வாழ்க்கை : சேவியர்

– இந்த வார கல்கியில் வந்த கவிதை; கல்கி கவிதையில் கைவைத்த விதத்தையும் சீர்தூக்கிப் படிக்கலாம் 🙂

8. கவிஞர் முத்துலிங்கம் – நேர்காணல் : அண்ணாகண்ணன்



படிக்க வேண்டியவை : அ முத்துலிங்கம்

1. நூல் அறிமுகம் : உஷா இராமச்சந்திரன்

– “மகாராஜாவின் ரயில் வண்டி” – அ.முத்துலிங்கம்

2. கறுப்பு அணில் (சிறுகதை) : மரத்தடி

3. கனடாவில் சுப்பர்மார்க்கட் : மரத்தடி

4. கனடாவில் கார் : மரத்தடி

5. அங்கே இப்ப என்ன நேரம் : மரத்தடி

6. 23 சதம் : மரத்தடி

7. சமையல்காரன் : குமுதம் தீராநதி

8. காபூல் திராட்சை : சூரியன்.காம்

9. மகாராஜாவின் ரயில் வண்டி : வெங்கட்

10. கனடாவில் கடன் : எழில்நிலா

11. கூந்தலழகி (சிறுகதை) : திண்ணை

12. மொசுமொசுவென்று சடைவைத்த வெள்ளை முடி ஆடுகள் (சிறுகதை) : திண்ணை

13. ஆயுள் (சிறுகதை) : திண்ணை

14. காத்தவராயனுக்கு காத்திருப்பது : திண்ணை

15. எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை : திண்ணை

16. பேய்களின் கூத்து : திண்ணை

17. அருமையான பாதாளம் : திண்ணை

18. எதிர்பாராத அடி – நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு : திண்ணை

19. நடந்தாய், வாழி : திண்ணை

20. கனடாவில் வீடு : திண்ணை

21. அமெரிக்க கவிஞர் பில்லி கொலின்ஸ் (கவிதை) : திண்ணை

22. கண்ணிவெடி (கவிதை) : திண்ணை

23. நல்ல நாள் (கவிதை) : திண்ணை

24. துணை (கவிதை) : திண்ணை

25. 24 மணி நேரம் (கவிதை) : திண்ணை

Gladiator 

Gladiator Posted by Hello

Kabhi Kushi Kabhi Gham 

Kabhi Kushi Kabhi Gham Posted by Hello

Window to the World 

Window to the World Posted by Hello

Kungumam – Jaggubhai – 3 

Kungumam – Jaggubhai – 3 Posted by Hello

Phir Bhi Dil Hai Hindustani 

Phir Bhi Dil Hai Hindustani Posted by Hello

What is the original name?? 

What is the original name?? Posted by Hello

Dil Chahtha Hai 

Dil Chahtha Hai Posted by Hello

Biwi #1 

Biwi #1 Posted by Hello

Amul Ad 1 

Amul Ad 1 Posted by Hello