28.02.2004 சனி 6:00 PM
தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம்
அண்ணா சாலை, சென்னை
வரவேற்புரை: கி.ஆ. சச்சிதானந்தம்
ஒருங்கிணைப்பாளர்: ரவி சுப்ரமணியம்
தலைமை: டாக்டர் சுந்தரமூர்த்தி
புத்தக வெளியீடு: (1)
‘கொங்குதேர் வாழ்க்கை’ (சங்க காலச் செய்யுள் சில உரையுடன்) – எஸ். சிவகுமார்
வெளியிடுபவர்: எஸ். ராமச்சந்திரன்
பெற்றுக் கொள்பவர்: பல்லடம் மாணிக்கம்
புத்தக வெளியீடு: (2)
‘புதுக்கவிதை வரலாறு’ – ராஜமார்த்தாண்டன்
வெளியிடுபவர்: வெங்கட் சாமிநாதன்
பெற்றுக் கொள்பவர்: கா மோகனரங்கன்
நன்றியுரை: ராஜமார்த்தாண்டன்
புத்தக வெளியீடு: (3)
‘தென்குமரியின் கதை’ (கன்யாகுமரி மாவட்டம்: சங்ககாலம் முதல் நிகழ்காலம் வரை) – அ.கா. பெருமாள்
வெளியிட்டு பேசுபவர்: பழ. கருப்பையா
நன்றியுரை: அ.கா. பெருமாள்
புத்தக வெளியீடு: (4)
‘இரவு’ (எலி வெசெல்: சுயசரிதை) – தமிழில்: ரவி இளங்கோவன்
வெளியிட்டு பேசுபவர்: கோபாலகிருஷ்ணன் (‘சூத்ரதாரி’ எழுதியவர்)
பெற்றுக் கொள்பவர்: அ. சாரங்கன் (ஓவியர், கு. அழகிரிசாமியின் மகன்)
புத்தக வெளியீடு: (5)
‘ஏழாம் உலகம்’ (நாவல்) – ஜெயமோகன்
வெளியிடுபவர்: நாஞ்சில் நாடன்
பெற்றுக் கொள்பவர்: ·ப்ரான்சிஸ் கிருபா (கவிஞர்)
நன்றியுரை: ஜெயமோகன்
மேலும் விவரங்களுக்கு: tamilininool@yahoo.co.in/044 28110759

தனது பேச்சாற்றலினால் காங்கோ மக்களை ஓன்று படுத்தி பெல்ஜியத்திடமி¢ருந்து விடுதலை வாங்கித் தருகிறார். 35 வயதில் காங்கோவின் முதல் பிரதமர்…..ஆனால், வெளியேற வேண்டிய பெல்ஜிய அதிகார கும்பலும் அமெரிக்க CIA வும் சேர்ந்து இரண்டே மாதங்களில் லுமும்பாவை பதவியை விட்டுத் தூக்கிவிட்டு, கர்னல் “மொபுட்டு” வை பிரதமராக்குகிறார்கள்..லுமும்பா house arrestல்…. ஒர் மழை நாள் இரவில் லுமும்பா குடும்பத்தோடு காரில் தப்பிக்கிறார்… அவர்களை ஓட விட்டு நாட்டின் எல்லையில் பிடிக்கிறது ராணுவம்…..சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுகிறார்.. காங்கோ நாட்டின் அரசாங்க விழாவில் “மொபுட்டு” லுமும்பாவின் தியாகத்தை மக்களின் முன் புகழ்ந்து கொண்டிருக்கும் போது, மொபுட்டுவின் ராணுவம் லுமும்பாவை காட்டில் வைத்து சுட்டுக் கொல்கிறது……..
). ரசிக்கும்படியான கதைகளை படித்தல் அரிதாகி வரும் தருணங்களில், நான் படித்ததில் 











