திமுக தலைவர் மு. கருணாநிதிக்கு விருப்ப ஓய்வு தர வேண்டும் என்று ஆனந்த விகடனில் ஞானி எழுதினார்.
‘அதற்கு பதிலடியாக தி.மு.க. இளைஞரணி மாநாடு நெல்லையில் நடத்தப்படும். தமிழக இளைஞர்கள் திட்டமிட்ட தவறான பிரசாரத்தால் வேறு சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். அவர்களை நல்வழிப்படுத்த கருணாநிதி நெல்லையை தேர்வு செய்தார்.’ என்றார்.
செய்தி: தினமலர்.










