- டில்லியில் ராகுல்காந்தி மற்றும்
- பிரியங்கா காந்தி,
- சென்னையில் மு.க.ஸ்டாலின்,
- மு.க.அழகிரி,
- மு.க.கனிமொழி,
- மு.க. தமிழரசு,
- ஜி.கே.வாசன் என்பவை மிக வெளிப்படையான ஒன்று. அதேபோல்
- பாமகவின் டாக்டர் அன்புமணி ராமதாஸ், இவர்கள் இல்லாமல், மாநிலத்தில் வாரிசுகள் வளர்ந்து வருவதையும் கவனிக்க முடியும்.
- கார்த்திக் சிதம்பரம் தனது பிறந்த நாளுக்கு வைக்க ஏற்பாடு செய்த கட் அவுட்கள் ஏராளம்.
- காங்கிரஸ் கட்சியின் இளைஞரணிக்கு செயலாளராக உள்ளவர்களில் ஒருவரான திருமகன் ஈ.வெ.ரா. இவர் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் புதல்வர் என்பதைத் தவிர வேறு எந்த தகுதியும் இல்லை.
- பூந்தமல்லி எம்எல்ஏ அருள்,
- செய்யாறு எம்எல்ஏ விஷ்ணு பிரசாத் ஆகியோருக்கு பதவி அவர்களின் தந்தை செல்வாக்கால்தான் வந்தது.
- திமுகவில்..
1. சேலம்-வீரபாண்டி ஆறுமுகம்-வீரபாண்டி ராஜா
2. ஈரோடு-என்.கே.பி.பெரியசாமி-என்.கே.பி.பி.ராஜா
3. கோவை-பொங்கலூர் பழனிச்சாமி-பாரி
4. திண்டுக்கல்-ஐ.பெரியசாமி-ஐ.பி.செந்தில்குமார்
5. திருச்சி-அன்பில் குடும்பம்
6. ராமநாதபுரம்-சுப.தங்கவேலன்-சுப.த.சம்பத்
7. திருவாரூர்-கலைச்செல்வன்-கலைவாணன்
8. விழுப்புரம்-பொன்முடி-கௌதமசிகாமணி பொன்முடி
9. கடலூர்-எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்-எம்.ஆர்.கே.அன்பரசி, கே.ஆர்.செந்தில்குமார்
நன்றி: DYFI | Ilaingar Muzhakkam | Lenin | Kanna – ஜனவரி 2008 :: இளைஞர்களும் சவால்கள் நிறைந்த அரசியலும்: எஸ். கண்ணன் (இளைஞர் முழக்கம்)










