மொழிப் பிரச்னை
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்கும் தமிழக அரசின் முடிவு நீதித் துறையினரிடம் வேற்பட்ட கருத்துகளை ஏற்படுத்தியுள்ளது
பிற மாநிலங்கள் போல் தமிழ்நாட்டிலும் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.
- 2006 வரை துணை நீதிமன்றங்களில் தேங்கியவை:
- 4,43,656 சிவில் வழக்குகளும்
- 4,13,153 கிரிமினல் வழக்குகளும்
- உயர்நீதிமன்றத்தில் இவற்றின் எண்ணிக்கை
- 3,72,973 சிவில் வழக்குகள்
- 38,985 கிரிமினல் வழக்குகள்
- வழக்குகளை விரைவாக முடிக்க மாநில அரசு 2007-08-இல் 50 விரைவு நீதிமன்றங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.
- நீதித்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்ற கட்டிடங்கள் கட்டித்தர ரூ 213 கோடி திட்டத்தை செயல்படுத்த நடப்பு நிதியாண்டில் நிதி ஒதுக்கும்படி மத்திய அரசிடம் மாநில அரசு கேட்டுள்ளது.
இந்தச் சூழலில் நீதிமன்றத்தின் வழக்குமொழியை மாற்றும் முயற்சி நீதித்துறையின் நடைமுறைகளை தாமதப்படுத்தும்?
மேலும் உயர்நீதிமன்றத்தில் தமிழ் பேசாத நீதிபதிகளின் நியமனங்களிலும் பிரச்னைகள் வரும்!
நன்றி: இந்தியா டுடே










