Category Archives: Chocolates

Happy Easter (Belated wishes)

அமெரிக்காவில் அதிக அளவில் சாக்லேட் விற்பனையாகும் நாள் எது தெரியுமா?

அன்பர் தினம் (வாலெண்டைன்ஸ் டே) – பிப்ரவரி 14 : தவறு
ஹாலோவீன் (சிறார்களுக்கு மிட்டாய் விநியோகம்) – அக்டோபரில் : தவறு
நத்தார் தினம் (கிறிஸ்துமஸ் பரிசு பட்டுவாடா) – டிசம்பர் 25 : தவறு

சரியான விடை: ஈஸ்டர் (முயல், முட்டை, மிட்டாய்) – நேற்று

வாழ்த்துகள்!