Category Archives: Beach

பீச்சுக்கு போன பெண் ஜனாதிபதி

Photos album Prathibha Patil President India Kovalam

நாங்கள் கடற்கரைக்கு சென்றால் பெர்முடாஸ் அணிந்திருப்போம்; அல்லது அதன் பிறகு கோவிலுக்கு செல்லும் திட்டம் என்றால் சுரிதார் போட்டிருப்போம்.

பாவங்க பெண் ஜனாதிபதி.

மணலைக் கோதி நடக்க வேண்டாம். தலையில் முந்தானை இரு காதையும் இன்ச் விடாமல் மூடியிருப்பது விலகாதவாறு நடைபயில வேண்டும்.

ஜனாதிபதியாகப் பிறந்தாலும் ஆம்பிளையாக இருக்கணும்.