இப்போதைக்கு ட்விட்டர் போதை பாடாய் படுத்துகிறது.
ட்விட்டரில் என்ன எழுதலாம்?
எடுத்துக்காட்டு…
பட்டமும் மேல பறக்கும்; பருந்தும் பறக்கும்; பலூனும் மேல மேல பறக்கும்;
பட்டம் பறக்கறதுக்கு தரையில் டீல் போடணும்!
பருந்து பறக்கறது வயித்துக்கு தீனி தேடணும்!!
பலூன் பறந்து ஆகாசத்துக்கு வழி போடும்!!!
பட்டம் மாதிரி திட்டம் போடு;
பருந்து மாதிரி தேடலோடு இரு;
பலூன் மாதிரி எல்லாத்தையும் லேசா எடுத்துக்கோ;
ராக்கெட் மாதிரி பறப்பே!











டிவிட்டரில் இத்தனை பேரை பின் தொடர்கிற மாதிரி தெரிகிறது.ஆனால்
அது தவிர வேறு பெயரில் நீங்கள்
வேறு சிலரை பின் தொடர்வதாகவும்
அந்த வேறு சிலர் எதிர் பாலினத்தவர் என்றும் பட்சிகள் சொல்கின்றன.
சாட்சி தேவையா என்கின்றன.
உண்மை என்னவோ?
ஐயோ..தாங்க முடியலியே 🙂
ரவி 😀
நாட் காட்… உங்களைத் தனியா கவனிக்கிறேன்
பிங்குபாக்: ஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம் « Snap Judgment
பிங்குபாக்: ட்விட்டர்: எளிய அறிமுகம் « Snap Judgment
பிங்குபாக்: ட்விட்டரும் நானும் (2) | Snap Judgment