How to increase your hit rate based on a Search term?


1. தலைப்பு ரொம்ப முக்கியம். ஒரு இடுகைக்கு ஒரு தலைப்புதான். செக்ஸ் படங்கள் குறித்த பதிவு என்றால் செக்ஸியாக படங்களை இடாவிட்டாலும், அப்படி வைக்கவும்.

2. நாலைந்து முறை தேடிப் பார்க்கவும். தேடல் முடிவில், அப்படியே சென்று விடாமல், க்ளிக் செய்து, தேடல் பூர்த்தியானதை கூகிளிடம் தெரிவிக்கவும். இப்படி தினசரி முழுமையடைதலை, பல்வேறு கணினிகளில், விதவிதமான ஐ.பி.க்களில், எல்லாவிதமான உலாவிகளின் துணையுடன் செய்தால், சீக்கிரமே முதலிடம் சித்திக்கும்.

3. உங்களுக்குத் தெரிந்த நாலு பதிவரை அழைத்து, படங்கள் செக்ஸ் வேன்டுமானால், என்னும் தொடர்புள்ள வார்த்தைகள் வருமாறு, முன்னே பின்னே மாற்றிப் போட்டு, தொடுப்பு கொடுக்க வைக்கலாம். இதனால், இது நிச்சயம் நம்பகமான இடுகை என்று தேடல் பொறிகள் அறிந்து கொள்ளும்.

பயணங்கள் முடிவதில்லை அந்தக்காலம்;
முடிவுகள் பயனில்லை இந்தக்காலம் 🙂

2 responses to “How to increase your hit rate based on a Search term?

  1. பயங்கரமான அரசியல்!!! ஹி..ஹி…

  2. அச்சச்சோ… அப்படியெல்லாம் எதுவுமில்ல! பரிசோதனை மாதிரி செஞ்சு பார்த்து விளக்கும் முயற்சிதான் 🙂

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.