சுட்ட மொழி – இகாரஸ் பிரகாஷ் on சுஜாதா


சுஜாதா மீது விமர்சனம் வைக்ககூடாது என்பதில்லை. அவருடைய தனிமனித பலவீனங்கள் சார்புகள் அவருடைய எழுத்தில் பிரதிபலித்தது என்பது உண்மைதான். சுற்றி இருக்கிறவர்கள் ரத்தம் சிந்திக்கொண்டிருந்த போது, அவர் தன் மூட்டு வலியைப் பற்றி லட்சக்கணக்கான வாசகர்களிடம் பிரஸ்தாபம் செய்து கொண்டிருந்தார் என்பது உண்மைதான். ஆனால், அந்த பலவீனங்கள் அவருடைய சில பல அச்சீவ்மெண்ட்டுகளை நிராகரிக்கக் கூடிய அளவுக்கு முக்கியமான காரணியாக இருந்ததா என்பது, ஆராயச்சிக்குரிய விஷயம்.
ஐகாரஸ் பிரகாஷ்

3 responses to “சுட்ட மொழி – இகாரஸ் பிரகாஷ் on சுஜாதா

  1. அப்போ, அந்த பலவீனங்களை மறந்து விட்டு, சுஜாதாவுக்கு சென்னை மெரினாவில் ஓர் ஆளுயர சிலை வைத்து கும்பிடலாமா?

    போங்கய்யா, நீங்களும் உங்கள் முட்டாள் எழுத்தாளனும்

  2. மெரினாவில் சிலை வைத்தால் கும்பிட முடியாதே?

    ஆலயத்தில், வழிபடும் இடங்களில் சிலை/படம் வைத்தால்தானே வணங்க இயலும்!

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.