ParasparFund.In பரஸ்பரநிதி ParasparFund.Com
நிதி நிறுவனங்கள் எல்லாம் தெரியாத ஆள் அழைத்தால் வாங்க மனம் ஒப்புமா? இந்த மாதிரி எரிதம் அஞ்சல் அனுப்புவது அச்சமே தரும்; முதலீடுகளைப் பெற்று கொடுக்காது.
தான் யார் என்ற குட்டி சுய அறிமுகம்; அதன் பிறகு எவ்வாறு இந்த அஞ்சல்பெட்டி அனுப்பலில் இருந்து விடுவித்துக் கொள்ளுதல் என்னும் குறிப்பு எதுவும் காணக்கிடைக்கவில்லை 😦
இன்று மின்மடல் திருடும் நிறுவனம், நாளைக்கு மொத்தமாக பிறவற்றையும் அபேஸ் செய்யுமோ என்னும் பயம் வரும்.











பாலாஜி,
உங்களுக்கு வந்த மின் அஞ்சலா?
/தான் யார் என்ற குட்டி சுய அறிமுகம்; அதன் பிறகு எவ்வாறு இந்த அஞ்சல்பெட்டி அனுப்பலில் இருந்து விடுவித்துக் கொள்ளுதல் என்னும் குறிப்பு எதுவும் காணக்கிடைக்கவில்லை /
சிறிது விளக்கவும்.. ஏன் இதை ஸ்பாம் categoryயில் சேர்த்தீங்க….?!
ஏனெனில் எனக்கும் மின் அஞ்சல் வந்தது…. விரிவான அறிமுகம் + அவருடைய பழைய வலைப்பூ சுட்டியுடன்…
எனக்கு அவ்வாறு வரவில்லையே… இல்லை என்னுடைய கவனக்குறைவா! 😦