வீட்டில்’டிவி’ வைத்திருப்பதை விட பாட்டன், பாட்டியை வைத்திருங்கள்
– அமைச்சர் அன்பழகன் வேண்டுகோள் (செய்தி: தினமலர்)
“நமது பண்பாடே ஆதரவு தருவது தான். சமூக சீர்திருத்தம் என்பது அனைவரையும் அரவணைப்பது.
என்னைக் கேட்டால், வீட்டில் ‘டிவி’ வைத்திருப்பதை விட பாட்டன், பாட்டியை வைத்திருந்தால் பிள்ளைகளுக்கு பற்று, பாசம், அரவணைப்பு கிடைக்கும்”.











“நமது பண்பாடே”………………..???????
எது நமது பண்பாடு…………..?
ஆங்கில கல்வி,
ஆங்கில இசை,
ஆங்கில உணவு,
ஆங்கில சிந்தனை…………..
பண்பாடும் ஆங்கில பண்பாடக இருந்தல் என்ன……………(பாட்டன், பாட்டியை காப்பகத்துக்கு அனுப்புவது)