சற்றுமுன்னில் வெளியிட உகந்த செய்தியா?


கோவையில் போராட்டம் நடத்திய பா.ஜ.கவினர், தி.மு.க., கொடியை எரிக்க முயன்றனர். அக்கொடியை எரிக்கவிடாமல் பறித்துக்கொண்டு தப்பியோடிய காவல்காரரை பாராட்டி, கோவை ஆட்சியர் காந்திராஜன் வெகுமதி வழங்கினார்.

2 responses to “சற்றுமுன்னில் வெளியிட உகந்த செய்தியா?

  1. 🙂
    எத்தன ஓட்டு வந்தப்புறம் முடிவு செய்வீங்க?

  2. போடக்கூடாதுன்னு யாராவது சொன்னவுடன் முடிவாயிடும் 😛

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.