நோக்கியதும் செவியுற்றதும்


1. இருபத்தோரு தடவை சுழல்கிறார். வெகு வேகமாக. இவர் ஆடுவதைப் பார்த்தால் பம்பரம் ஸ்லோ மோஷனில் சுற்றுவதாக நாணி, ஆணியைப் பிடுங்கி எறிந்து விடும்.

இசையும் ஜதியும் பின்னிப்பிணைந்திருக்கிறது. கதக் சுவாரசியமான ஆட்டம். அக்ரம் கானின் கதக் குறித்து அறிய: Akram Khan – Kathak & Contemporary Dancing

இந்தியாவின் இரண்டு பிரிவுகளான இஸ்லாமும் இந்து மதமும் ஆதரிக்கும் ஒரே நடனம். தபலா தெரிந்தால்தான் நடனத்தின் தாள லயம் புரியும். பரதம் போல் நவீன முயற்சிகளுக்கும் வளைந்து கொடுக்கும் லாவகம். சத்ரஞ் கே கிலாடி போல் திரைப்படங்களின் ஊடாகவும் புகழ்.

விழியங்களும் நேர்காணல்களும் உண்டு.

2. என்.பி.ஆரில் இரானை காதில் கொடுக்கிறார்கள். ஈரான் தொடர்பான ஆவணத் தொகுப்பு.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.