Sicko – Life Expectancy Numbers


1. 11வது

ஆயுள் எதிர்பார்ப்பு – 1987– ஆம் வருடத்திய உலகப் பட்டியலில் அமெரிக்காவின் இடம்

2. 42வது

ஆயுள் எதிர்பார்ப்பு –  77.9 அகவை ஆனதால், அமெரிக்காவின் தற்போதைய நிலை

3. முதல் இடம்

உடல் நலம் தொடர்பான செலவுகளுக்காக உலக நாடுகளிடையே, அமெரிக்காவுக்குக் கிடைத்துள்ளது. (காப்பீடு + மருந்து + மாத்திரை + சிகிச்சை இன்ன பிற)

4. 45 மில்லியன்

சேமநல காப்பீடு இல்லாமல் இருக்கும் அமெரிக்கவாசிகளின் எண்ணிக்கை

5. 40

அமெரிக்காவை விடக் குறைந்த அளவில் சிறார்கள் மரணமுறும் நாடுகளின் எண்ணிக்கை. க்யூபா, தாய்வான், போன்ற நாடுகளும் இதில் அடக்கம். கிட்டத்தட்ட அனைத்து  ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவை விட infant mortality rate குறைச்சல்.

One response to “Sicko – Life Expectancy Numbers

  1. பிங்குபாக்: அமெரிக்க அரசியல் :: இடைத்தேர்தல் | Snap Judgment

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.