விமர்சனங்களைக் குறித்து வைரமுத்து என்ன சொல்லி இருக்கிறார்?
விமர்சனங்கள் ஒருவரை செதுக்க வேண்டும்;
அவர்களின் வாழ்வை சிதைக்கக் கூடாது.
இணைய விமர்சனங்களைக் குறித்து உமாவின் விமர்சனம்:
பத்திரிகையாளர்கள் பண்ணுகிற விமர்சனம் எல்லாம் எவ்வளவோ பரவாயில்லீங்க…
இந்த இண்டெர்னெட்டில் வந்து இந்த பிளாகிங்கறப் பேரில படிச்சவங்க வந்து இந்த மீடியா பீப்பிளப் பத்தி அசிங்கமா எழுதறது, விமர்சனம் பண்ணுறது ரொம்ப வெட்கத்துக்குரியது. வேதனைக்குரியது.
படிச்சவங்க பண்ணுறதுதான் ரொம்ப வருத்தமா இருக்குது.
ஆச்சி உமாவுக்கு என்னோட சாய்ஸ் பாட்டு…
‘உங்கள ஒண்ணும் செய்ய மாட்டோம்;
நாங்க தப்பு ஏதும் பண்ண மாட்டோம்.’











அப்பன் மவனே சிங்கன்டா: பெப்சி உ�
பிங்குபாக்: Sun TV - சிதறல்கள் « Snap Judgment