New England Tamil Sangam – Pongal Vizha


பாஸ்டனில் பொங்கல் விழா

இடம்: லிட்டில்டன் மேல்நிலைப் பள்ளி அரங்கம், லிட்டில்டன், மாஸசூஸட்ஸ் (அடையும் வழி அச்செடுக்க)
நாள்: ஃபெப்ரவரி 3, 2007 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 3:30

நான் எதுவும் நிகழ்ச்சி தரப்போவதில்லை என்பதால், நீங்கள் தைரியமாகப் பார்க்க வரலாம். புதிய நண்பர்களை அறிமுகம் பெறவும், பழைய விட்டுப்போன உறவுகளைப் புதுப்பிக்கவும் அருமையான வாய்ப்பு.

முழு விவரங்களுக்கு

2 responses to “New England Tamil Sangam – Pongal Vizha

  1. புது டெம்ப்ளேட்டா? சரி சரி, நடத்துங்க 🙂

    என்னோட அபிப் : nav bar ஐத் தூக்கலாம், வாருப்புரு அளவைக் குறைக்கலாம் – குறைந்த பட்சம் சைட்பாரிலாவது – கமண்ட்ஸைத் தேடுவது கஷ்டமா இருக்கு, அதை மட்டும் வேற நிறத்துல தரலாம், சமீபத்திய பின்னூட்டங்கள்ல , பின்னூட்டியவர் பெயரைத் தரலாம், வலது பக்கத்துல நெறைய வெளியாளுங்க லின்க் இருக்குமே, ஒண்ணையும் காணோமே? கள்ட்டி உட்டுட்டீங்களா?

  2. செய்யணும் சாரே…

    தொழில் இப்பத்தான் கத்துண்டு இருக்கேன். சக பதிவர்களின் சுட்டிகளை எவ்வாறு தொகுக்கலாம் என்று யோசிப்பதும் ஒரு காரணம்.

    —nav bar ஐத் தூக்கலாம்,—

    பதிவு மேலே வருகிறதே… அதுதானே?

    —வாருப்புரு அளவைக் குறைக்கலாம் —

    சி.எஸ்.எஸில் வேண்டாமல் துருத்தி நிற்பதை தூசு தட்டி சுத்தம் செய்தாலே, குறையலாம்.

    —கமண்ட்ஸைத் தேடுவது கஷ்டமா இருக்கு, அதை மட்டும் வேற நிறத்துல தரலாம்,—

    பதிவின் அடியில் இப்போது வேற வண்ணத்தில் வரவில்லையா?

    மற்றதையும் சுதந்திர தினத்துக்குள் செய்து முடித்து விடுவேன் 🙂

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.