பிடித்த 10 படங்கள்


ரீடிஃப் – சுஜாதா ::

  • மதர் இந்தியா
  • லகான்
  • சலாம் பாம்பே
  • சிதம்பரம்
  • முதல் மரியாதை
  • பதேர் பாஞ்சாலி
  • நாயகன்
  • முள்ளும் மலரும்
  • 36, சௌரிங்இ லேன்
  • கரீஜ்

    தியோடார் பாஸ்கரன், ரவி கே சந்திரன், பி. சி. ஸ்ரீராம், அடூர் கோபாலகிருஷ்ணன், மோஹன்லால், ராம் கோபால் வர்மா, சாபு சிரில், அமோல் பலேகர், கிரீஷ் காஸரவள்ளி போன்ற பிறரின் பட்டியலையும் பார்த்துவிட்டு, உங்க ‘தலை பத்தை’ சொல்லலாம். (வழி: teakada: Sujatha’s 10 Best Indian Movies)

  • 9 responses to “பிடித்த 10 படங்கள்

    1. பாலா

      என் பத்து படங்கள் இங்கே.
      http://neyvelivichu.blogspot.com/2005/06/blog-post_30.html

      என்னுடய கேள்விக்கென்ன பதில்?
      http://neyvelivichu.blogspot.com/2005/06/blog-post_112010340546883258.html பார்த்தீர்களா.. பதில் ஏதும் உண்டா?

      அன்புடன் விச்சு

    2. நன்றி விச்சு.

    3. பிடித்த படங்கள் 10 க்கு மேல் நிச்சயம் போகுமென்பதால், சமீபத்தில் பார்த்து பிடித்த படங்கள் சில இவை.

      1. ஹோட்டல் ருவாண்டா.
      2. அல்ஃபீ
      3. க்ளோசர்
      4. ஷாரன்ஸ் ஸ்டோன் + எல்லன் டிஜென்றர் நடித்த லெஸ்பியனிசம் பற்றி ஒரு படம்.
      5. ரே (இசைக்காக)
      6. நோட்புக்

    4. நோட்புக் ???

      செம ‘ரொமாண்டிக்’கா இருக்கீங்க சார் 🙂

    5. நல்லவேளை ‘ரெமோ’ ண்டிக்கான ஆள் என்று சொல்லாமல் போனீங்களே. 😉

    6. /ஷாரன்ஸ் ஸ்டோன் + எல்லன் டிஜென்றர்/
      http://us.imdb.com/title/tt0206036/
      குடும்பத்தோடு பார்க்க முடியாது.

    7. பிங்குபாக்: Writer Sujatha « Snap Judgment

    8. பிங்குபாக்: 2012 Anadhan Vikadan Awards for Popular Tamil Cinema, TV and Bestsellers | Snap Judgment

    Boston Bala -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.