BBC NEWS | Entertainment | Film | Cold Mountain le…


BBC NEWS | Entertainment | Film | Cold Mountain leads Golden Globes அமெரிக்காவில் உங்கள் படம் அவார்டு வாங்க வேண்டுமானால் போர் கொஞ்சம் வேண்டும்; புத்தகத்தைத் தழுவி எடுக்க வேண்டும்; காதல் அவசியம் இருக்க வேண்டும்; அந்தக் காதல் தோல்வியில் முடிந்தால், விருது வாங்க வாய்ப்பு அதிகம்.

நம்ம ஊரு கதையான ‘பெண்ட் இட் லைக் பெக்கம்’, ‘காந்தி’ கிங்ஸ்லி, ‘எலிசபெத்’ கேட், எனக்குப் பிடித்த வில்லியம். எச். மேஸி, எதிர்பார்த்தபடியே டாம் க்ருய்ஸ், ஜானி டெப், ரஸம் க்ரோ, ஜாக் நிகல்ஸன் என பலரை முன்மொழிந்திருக்கிறார்கள். புழுதி நிறைய கிளப்பிய ‘ரேகன்’ படமும் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

முழுமையான பட்டியல்

அதிகாரபூர்வமான இணையத்தளம்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.