வோர்ட்ப்ரெஸ் மூன்று கிகா தருகிறது.
வரு.வா.சங்கம் போட்டி வைத்திருக்கிறது.
அலுவலில் பழைய கணினி ஏறக்கட்டப்படுகிறது. எனவே…
வோர்ட்ப்ரெஸ் மூன்று கிகா தருகிறது.
வரு.வா.சங்கம் போட்டி வைத்திருக்கிறது.
அலுவலில் பழைய கணினி ஏறக்கட்டப்படுகிறது. எனவே…
நன்றி: Skirt | Boston
தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் அருள்பாலிக்கும் () கற்பகாம்பிகை உடனுறை கபாலீஸ்வரர்.
MG Ramachandran: Politics, Cinema, Personality – MGR Biosketch by Panruti Ramachandhran « Tamil News: “மறைந்தும் மறையாத தலைவர் :: பண்ருட்டி ராமச்சந்திரன்”
Posted in Books, Events, Images, Invitations
குறிச்சொல்லிடப்பட்டது அழைப்பிதழ், கண்காட்சி, கலைஞர், சென்னை, திறப்பு விழா, நிகழ்வுகள், பழசு, புத்தகங்கள், விளம்பரம்
1. இது தினமணி:
பெரிய படமாகப் பார்க்க இ-பேப்பர் செல்லவும்.
2. இது மதி கந்தசாமியின் ப்ளாக்ஸ்பாட் பக்கதோற்ற வடிவம்
அசல் பார்க்க ப்ளாகர் செல்லவும்.
தினமணி (தானே?) காப்பியடித்திருக்கிறது.
என்னுடைய மிகக் கடுமையான கன்டனங்கள் என்று பன்மையிலோ கண்டனம் என்று ஒருமையிலோ அழைக்கப்படும் சமாச்சாரங்கள்.
Posted in Alerts, Copyrights, Dinamani, Images, Lawsuits, Trademark, Violations
குறிச்சொல்லிடப்பட்டது பொழுது போகாத பொம்மு, வம்பு