புத்தேளிர் வாழும் உலகு


வலைப்பதிவுகளில் சினிமா வம்பு அதிகம் கிடைப்பதில்லை. என் பங்குக்கு…

மிஸ்டர் மியாவ்-ல் அடுத்த வாரம்:

அண்ணனுக்காக ஒரு நாள் ஒரு கனவோடு இருந்த தமிழக ப்ரூஸ்லியின் நெடுங்கால விரதம் கார்த்திகை பிறந்தவுடன் நிறைவேறப் போகிறது. புதுப் படத்திற்கு பூஜை போட்ட சூட்டோடு, மகளின் திருமணமும் நடைந்தேறப் போகிறது. திருப்பதியா, வீடா என்பதை நவம்பர் பதினெட்டு அறியலாம். ராகவேந்திரர் அருள் புரியட்டும்.

பிண்ணனி

tamilcinema.com: கடந்த சில மாதங்களுக்கு முன் நெற்றிக்கண் என்ற புலனாய்வு இதழில் தனுஷ் கஸ்தூரிராஜாவின் மகன் இல்லை. தனுஷின் வளர்ப்பு அப்பாதான் கஸ்தூரிராஜா என்ற ரீதியில் ஒரு கட்டுரை வந்திருந்தது. கடந்த சில நாட்களுக்கு தனுஷ் வீடடிற்குள் வந்த அப்துல்மஜீத், ரமேஷ் என்ற இரண்டு நபர்கள் தனுஷை நாங்கள்தான் வளர்த்தோம். தனுஷை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் 15 லட்சம் பணம் தரவேண்டும் என்று மிரட்டியிருக்கிறார்கள்.

குங்குமம் விற்பனை அதிகரிப்பதில் ரஜினிக்கு வருத்தம்!?

மாமியார் மெச்சிய மருமகள்.



தலைப்பு உபயம்: திருவள்ளுவர்

செய்தி உபயம்: (அதிகாரபூர்வமற்ற) கோலிவுட் நண்பர்

புகைப்பட உபயம்: மதுரை மீனாக்ஷி

7 responses to “புத்தேளிர் வாழும் உலகு

  1. என்ன ஆச்சு…. இப்படி கிளம்பிட்டீக…

  2. பாலாஜி, நான் எங்கோ படித்தது கூட – தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சம்பந்தப்படுத்தி வந்த குங்குமத்தின் சன் டிவி விளம்பரத்தைக்கூட ரஜினி நிறுத்த முயற்சித்ததாகவும், கைமீறிவிட்டதாகவும் பின்னர் கலைஞரிடம் கூட இதுதொடர்பாக தொடர்புகொண்டு மிகுந்த வருத்தத்தை தெரிவித்ததாகவும் குமுதத்திலோ/ஆவி-யிலோ படித்த நினைவு… பார்க்கலாம் உங்கள் அதிகாரப்பூர்வமற்ற கோலிவுட் தகவலை.

    (நமக்கென்ன போச்சு, இதுபொய்யானால் யாரும் எதுவும் கேட்கப்போறதில்லை, நடந்தாலும் நான் அன்றே சொன்னேன்னு கட்டம் கட்டிட வேண்டியதான் – ஜமாய்ங்க…)

  3. Simbu kathai ennanga anna aachu ?

    Raja

  4. À¡Ä¡ƒ¢

    ¯í¸û °¸õ ÀÄ¢òРŢð¼Ð §À¡Ä¢Õ츢ÈÐ. þý¨È ¾¢ÉÁÄ÷ ¸¨¼º¢ ¦ºö¾¢¨Âô À¡Õí¸û. ¦¾ýɸ ôåŠÄ£ìÌõ âɢ Á¸û ³ŠÅ÷¡ áöìÌõ óÅõÀ÷ 18ø ¾¢ÕÁ½õ. «Ð ºÃ¢, ±ô¦À¡ØÐ ³ŠÅ÷¡ áö, âɢ¢ý Á¸Ç¡É¡÷?

    §ÅÚ Â¡Õõ ¸ñÊ측¾¾¡ø, Á£É¡ðº¢, ¦º¡ì¸÷, «Æ¸÷ À¼í¸ÙìÌû ¿Ê¸÷¸Ç¢ý À¼í¸¨Ç ´ðÊ ¯í¸û Å¢„Áò¾Éò¾¢¨É ¸Î¨Á¡¸ ¸ñÊ츢§Èý.

    «ýÒ¼ý
    º.¾¢ÕÁ¨Ä

  5. சபாஷ்… முதல் கிசுகிசுவே உண்மையாகிவிட்டது. கலக்குங்கள்…

  6. அன்பு சொன்ன லாஜிக்தான்… முதன்முதலாக இந்தச் செய்தி வெளிவந்தது தமிழ்ப்பதிவுகளில்தான் என்று சொல்லலாம் 😉

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.