”சின்னச் சின்னக் குற்றங்கள்” என்னும் தலைப்பைத்தான் முதலில் தேர்ந்தெடுத்திருந்தேன். அது எதிர்மறை என்பதால் வேறு தலைப்பிற்கு மாறிவிட்டேன். ஏன் அந்தத் தலைப்பை முன்வைக்க நினைத்தேன்? ஏன் அப்படிப்பட்ட அனுபவத்தை முன்னிலையாக்க எண்ணினேன்? நான் ஓர் அக்மார்க் இண்ட்ரோவெர்ட். விக்சனரி பாஷையில் சொல்வதானால் “தன்னைப் பற்றியே எண்ணுபவன்”. எனவே முகாமிற்கு வந்த ஒவ்வொருவரைப் பற்றிய சிறுகுறிப்புடன் தொடங்குவது … வளநீர்ப் பண்ணையும் வாவியும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
உட்பொதிக்க இந்த உரலியை உங்கள் வேர்ட்பிரஸ் தளத்தில் நகலெடுத்து ஒட்டுக
உட்பொதிக்க இந்தக் கோடை உங்கள் தளத்தில் நகலெடுத்து ஒட்டுக