வெப்3.0 – ராவோடு ராவாக மில்லியனர் ஆவது எப்படி?

தொடர்புள்ள பதிவு: “வெப்3-இல் வேலை செய்ய $500,000 சம்பளம் கொடுக்கிறோம். வாங்க…” என்கிறார்கள். ‘அம்மாவிற்கு கிறிஸ்துமஸ் பரிசாக என்.எஃப்.டி.-இல் கிடைத்த லாபத்தை வைத்து சான் ஹோஸே நகரத்தில் மூன்று மில்லியன் டாலர்கள் ரொக்கமாகக் கொடுத்து வீடு வாங்கிவிட்டேன்!” என்கிறார்கள். இதெல்லாம் கட்டுக்கதை இல்லை. நிஜமாகவே பற்பலரின் அனுபவம். கணினி, மென்பொருள், சொவ்வறை – இதெல்லாம் 90கள் … வெப்3.0 – ராவோடு ராவாக மில்லியனர் ஆவது எப்படி?-ஐ படிப்பதைத் தொடரவும்.