பழைய செய்திகளில் இருந்து
அமெரிக்காவில் எப்போதுமே இந்தியர்களையும் குடியேறிகளையும் ஒரு சில அமெரிக்கர்கள் குறிவைத்துத் தாக்கினார்கள். இது க்ளிண்டன் காலம், ஒபாமாவின் ஆட்சிக்காலம் என எப்போதும் தொடரும் நிகழ்வு:
- ஜூலை 7, 2015: நியூ ஜெர்சி – Indian-Origin Man’s Teeth Broken in Hate Crime in New Jersey – எண்.டி. டிவி
- ஜூன் 14, 2016: கலிஃபோர்னியா – Palo Alto Man Arrested in Apparent Hate Crime of Indian Cabbie | Global Indian | indiawest.com
- ஆகஸ்ட் 4, 2016: ஒமாஹா – சுதாகர் சுப்புராஜ்: US: Indian chef called ‘ISIS’, punched repeatedly in face in alleged hate crime incident | The Indian Express
விக்கி சொல்வது
இந்தியர்கள் எங்கே அதிகமாக வசிக்கிறார்கள்?
பெருநகரம் | இந்திய அமெரிக்கர்களின் மக்கள்தொகை (2010) | மொத்த அமெரிக்க மக்கள் தொகை (2010) | இந்திய தேசிக்களின் விழுக்காடு | Combined Statistical Area |
நியு யார்க் + ஜெர்சி | 623,000 | 18,897,109 | 2.80% | New York-Newark, NY-NJ-CT-PA |
சிகாகோ | 171,901 | 9,461,105 | 1.80% | Chicago-Naperville, IL-IN-WI |
வாஷிங்டன் டிசி | 127,963 | 5,582,170 | 2.30% | Washington-Baltimore-Arlington, DC-MD-VA-WV-PA |
எல்லே | 119,901 | 12,828,837 | 0.90% | Los Angeles-Long Beach, CA |
சான் ஃப்ரான்சிஸ்கோ | 119,854 | 4,335,391 | 2.80% | San Jose-San Francisco-Oakland, CA |
சான் ஹோஸே | 117,711 | 1,836,911 | 6.40% | San Jose-San Francisco-Oakland, CA |
டல்லாஸ் | 100,386 | 6,371,773 | 1.60% | Dallas-Fort Worth, TX-OK |
ஹூஸ்டன் | 91,637 | 5,946,800 | 1.50% | Houston-The Woodlands, TX |
ஃபிலடெல்ஃபியா | 90,286 | 5,965,343 | 1.50% | Philadelphia-Reading-Camden, PA-NJ-DE-MD |
அட்லாண்டா | 78,980 | 5,268,860 | 1.50% | Atlanta–Athens-Clarke County–Sandy Springs, GA |
பாஸ்டன் | 62,598 | 4,552,402 | 1.40% | Boston–Worcester–Providence, MA-RI-NH-CT |
டெட்ராய்ட் | 55,087 | 4,296,250 | 1.30% | Detroit-Warren-Ann Arbor, MI |
சியாட்டில் | 52,652 | 3,439,809 | 1.50% | Seattle-Tacoma, WA |
யூதர்கள் மீது வெறுப்புக் குற்றங்கள் குறித்த சமீபத்திய அச்சுறுத்தல்கள்
தொடர்பாக சில கேள்விகள்:
- யூதர்கள் குறித்த துவேஷம் சார்ந்த வெறுப்புக் குற்றங்கள் அமெரிக்க ஊடகங்களால் அதிகமாகக் கவனிக்கப் படுகின்றவா?
- இந்திய வம்சாவழியினரோடு ஒப்பிட்டால் அமெரிக்காவில் யூதர்களின் மக்கள்தொகை பங்கு எவ்வளவு?
- “Gentlemen’s Agreement” (1907–8) – அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் இடையேயான ஒப்பந்தம் மாதிரி இனவாதக் கொள்கைகளின் பட்டியல் எங்கு கிடைக்கும்?
இந்தியாவில் இருந்து குடியேறிய அமெரிக்க தேசியின் பதிவு
- I am Indian American, and it’s 2017. But I still get asked ‘What are you?’ – The Washington Post – Medium
- Being Indian in Trump’s America – The New Yorker
in a Facebook post, Kuchibhotla’s widow framed the question as Purinton perhaps really meant it: “Do we belong here?” This week, a possible answer came from Sean Spicer, the White House press secretary, when an Indian-American woman confronted him at an Apple store.
“It’s such a great country that allows you to be here,”
Spicer told her. His interlocutor was an American citizen, but that didn’t seem to register. (Not white, not quite.) An Indian man in the Midwest once told me that, every time an American shakes his hand and says, “I love Indian food,” he wants to respond, “I thank you on behalf of Indian food.” He might just as well thank the American on behalf of—take your pick—spelling bees, lazy “Slumdog Millionaire” references, yoga and chai lattes, motels, software moguls, Bollywood-style weddings, doctors and taxi drivers, henna, Nobel laureates, comedians, the baffling wisdom of Deepak Chopra, and Mahatma Gandhi.