தமிழ் மின்னிதழ் பிடிஎஃப் வடிவில் வருகிறது. இது போன்ற முயற்சிகளுக்கு 2003ல் தமிழோவியம் தீபாவளி, பொங்கல், ஆண்டு விழா சிறப்பிதழ் மலர்களையும் ஸ்ரீதர் நாராயணன் தயாரித்த பண்புடன் மடலாடற் குழும சிறப்பிதழ்களையும் முன்னோடியாகப் பார்க்கிறேன். எழுத்தாளர்களுக்கு சிறப்பிதழ் கொண்டு வருவது நல்ல விஷயம். ஆனால், கருப்பொருள் சார்ந்து, ஒரே ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு இரு … தமிழ் மின் இதழ்: ஒரு பார்வை-ஐ படிப்பதைத் தொடரவும்.
உட்பொதிக்க இந்த உரலியை உங்கள் வேர்ட்பிரஸ் தளத்தில் நகலெடுத்து ஒட்டுக
உட்பொதிக்க இந்தக் கோடை உங்கள் தளத்தில் நகலெடுத்து ஒட்டுக