முந்தைய ட்வீட்ஸ்: தொலைக்காட்சி – சீரியத்துவம்
விஜய் மகன் ஹீரோ ஆவதற்குள், ரய்ஹான் வாத்ரா பிரதமராவதற்குள், நேபாளம் மூழ்குவதற்குள்ளாவது சச்சின் நூறு போடுவாரா? #100
— Balaji (@snapjudge) January 9, 2012
தம்பி மார்க் வாகும் மாமா ஷேன் வார்னும் மேட்ச் ஃபிக்சிங் செய்த பொற்காலம் எப்பொழுது இந்தியாவிற்கு திரும்புமோ?
— Balaji (@snapjudge) January 6, 2012
The special by NDTV-Hindu on TUCS, Mylapore; Fond memories are preserved intact; conditions remain same with an archaic bldg; poor condition
— Balaji (@snapjudge) January 22, 2012
தன்னலம் என்பது? ஒரு பதவி உயர்வு: விகே சிங்; ஒரு ஊர்: கூடங்குளம்; ஒரு மாநிலம்: கேரளா; ஒரு நாடு: அமெரிக்கா. உங்க நலம் எங்கே?
— Balaji (@snapjudge) January 20, 2012
@samsudeen_ariff பாபர் படையெடுப்பிற்கு முன் அவர்களெல்லாம் paganகள் என சொல்லிவிடலாம்.
— Balaji (@snapjudge) January 20, 2012
பரிசு பெற்ற வம்சி சிறுகதைகள் சிலவற்றை படித்தேன். தமிழ் சினிமா கூட வளர்ந்து விடும் என்று நம்பிக்கை இருக்கிறது. #TamilBlogs
— Balaji (@snapjudge) January 19, 2012
PCB என்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டா அல்லது Politics, Criminal & Business-ஆ? #Acronyms
— Balaji (@snapjudge) January 19, 2012
இணையத்தின் அன்னமாக கூகிள்: வான்கோழியை வடிகட்டி, கோலமயில்களை பிரித்து வைக்கிறது. ஆனால், சிப்பிக்குள் முத்தெடுக்க இன்னுமொரு டூல் தேவை.
— Balaji (@snapjudge) January 18, 2012
Koodankulam Nuclear Power Plant detractors got aided by Foreign Interests and evaded Attention by funneling Donations… http://t.co/JNwv5KwD
— Balaji (@snapjudge) January 17, 2012
@sivas Let udhayakumar be transparent abt his sources of income, clandestine foreign trips; if he has nothing to hide, he cud open his books
— Balaji (@snapjudge) January 17, 2012
மேதாவிக்கும் அதிமேதாவிக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? நீ அதிமேதாவினு நினைக்கிறவ, தான் மேதாவினு நினைக்கிறா.
— Balaji (@snapjudge) January 14, 2012
கையாலாகாதவ சாதுவாக இருப்பா, கிழவி கற்போடு இருப்பா, வியாதிக் காரி பக்தரா இருப்பா, கால் காசு இல்லாத ஓட்டாண்டி பிரம்மச்சாரியாக இருப்பான்.
— Balaji (@snapjudge) January 13, 2012
பொங்கல் போன்ற பாரம்பரியமிக்க நாள்களில் தாவணி இன்னும் அணியப்படுகிறதா என்று கவலை கொள்ளாதே! தாவணி இல்லாமல் வரும் நிலையை எண்ணி மகிழ்.
— Balaji (@snapjudge) January 12, 2012
@JMR_CHN தாவணியை சென்னையின் மேலா போடணும்… பட்டுப் பாவாடை இன்னும் உகந்தது #தமிழ்வள்
— Balaji (@snapjudge) January 13, 2012
பி சுசீலா குழந்தைகளும் எஸ் ஜானகி மகவுகளும் புகழ் பெறாத போது யேசுதாஸ், எஸ் பி பி வாரிசுகள் மட்டும் பாடல் பெறுவது திராவிட நாடு.
— Balaji (@snapjudge) January 9, 2012
@mayilsenthil தேடணும். பெண் பாடகிகளின் மகள் வாரிசுகள்; ஆண் பாடகர்களின் மகன்கள். @rsGiri
— Balaji (@snapjudge) January 9, 2012
@mayilsenthil அங்கே ஆண்வர்க்கம் ஆஸ்திரேலியா மாதிரி ஆடுது; இங்கே, இந்தியா மாதிரி எப்பவாச்சும் ஆடுறாங்க.
— Balaji (@snapjudge) January 9, 2012
Oscar Nominated 'Raju' – Third world misery ended by White protagonists: German couple adopts Indian orphan @ Calcutta http://t.co/mJt5gyyn
— Balaji (@snapjudge) January 25, 2012
Tree of Life நாமினேட் ஆகியிருப்பதைப் பார்த்தால், பவர் ஸ்டார் கூட ஆஸ்கார் பரிந்துரைக்கு உகந்தவர்தான் என்பதௌ அறுதியிட்டு சொல்லலாம். #எகொஇசா
— Balaji (@snapjudge) January 24, 2012
முன்பெல்லாம் பரீட்சை பேப்பர் திருத்தி ஒவ்வொருத்தரா கூவும்போது கதங் கதங்னு இருக்கும்; இப்போ அதே ஃபீலிங் யூனிட் டெஸ்ட் ஓட்டும்போது #builds
— Balaji (@snapjudge) January 24, 2012
புகழும் பச்சாதாபமும்: இங்கிதம் உணராவிட்டால் இலக்கியவாதி ஆகலாம்; இடம், பொருள் பார்க்காவிட்டால் இணையவாதி ஆகலாம்; இலக்கணம் போல் இரா.
— Balaji (@snapjudge) January 24, 2012
@erode14 ஒளிந்து கொள்ளாத ஓளியின் வேகம், ஒலியின் வேகத்தை விட அதிகம். எனவே, ஒளியும் ஒலியும் @padmaa
— Balaji (@snapjudge) January 24, 2012