முந்தைய ட்வீட்ஸ்: கச்சேரி – பட்டுத்துவம்
ரிக்சாவை மனிதத்தின் இழிவாக பார்ப்பது ஒடுக்கிசம்; ஜனநெரிசலில் சுற்றுலா வாகனமாக்குவது கேப்பிடலிசம்; கால்வலிக்கு ப்ராகடிகலிசம். #நியுயார்க்
— Balaji (@snapjudge) November 26, 2011
நியு யார்க் லைசன்ஸ் ப்ளேட்டை வைத்துக் கொண்டு ஜெர்சிக்காரி மாதிரி ஓட்டுபவர்களை சென்னைக்கார அய்யர் வகையறா எனலாம். #பழம்
— Balaji (@snapjudge) November 26, 2011
நியு யார்க் போனால் ஓக் ட்ரீ ரோடு போக விழைவது அந்தக் காலம். இந்த வாட்டி ‘அக்குபை வால் ஸ்ட்ரீட்’ பார்க்க ஆசை. #MicCheck
— Balaji (@snapjudge) November 23, 2011
Montreal driving is crazier than LA; New Yorkers would be considered gentle compared to Quebecois. But, no honks and hi beams.
— Balaji (@snapjudge) September 3, 2011
Waiting for Mu Elangovan at Logan. Saw a grandma greet her kids with glowing zeal & a warm embrace. Infectious joy.
— Balaji (@snapjudge) June 24, 2011
Like a Rockனு Ford வேணா டுமீல் விடலாம்; ஆனா, பொண்ணுங்களுக்கு அந்த இரும்புத் தூண் அடைமொழிய டெஸ்டிங்குக்காவது கொடுக்கணும்! #சோதனை #ரோதனை
— Balaji (@snapjudge) June 21, 2011
Most of the important top roles in temple committees are held up by females in US. #desis #she #chinmaya
— Balaji (@snapjudge) May 15, 2011
Quote from daughter: "Let us swim through the Atlantic Ocean until we travel in time to tomorrow." (She was swimming lessons tomorrow) #Kids
— Balaji (@snapjudge) May 6, 2011
சூரியன் உதிக்காத பனிப் பொழியும் பகலில், காய்ந்த மஞ்சத் துண்டுகளுடன் பக்கத்து வீட்டு ரிப்/ஸ்டேக் வாசத்துடன் பொங்கலோ பொங்கல்.
— Balaji (@snapjudge) January 14, 2011
Loved all your tweets. Thanks to KRS 🙂
amas32