முந்தைய ட்வீட்ஸ்: விச்வரூபம் – ஆஸ்கருத்துவம்
என்னுடைய ப்ரொகிராமை எப்படியோ இளையராஜா மட்டும் வேலை செய்ய வைத்து விடுகிறார். #அடுத்தவாரிசு
— Balaji (@snapjudge) August 22, 2011
இருபதாண்டுகள் முன்பு புழக்கதிலிருந்த சில்லாக்ஸ் எல்லாம் இப்பத்தான் பாடல் பெறுகிறது. அப்ப, இப்ப இருக்கிற காலேஜ் சங்கேதம் எல்லாம் எப்ப? #Vijay
— Balaji (@snapjudge) August 30, 2011
கிறித்துவப் பாடல்கள் (மாதா உன் கோவிலில் போல்) அடைந்த உச்சியை, மற்ற மதகீதங்களில் இளையராஜா எட்டவில்லை. எமெஸ்வி ’எல்லோரும் கொண்டாடுவோம்’!
— Balaji (@snapjudge) November 10, 2011
ரேடியோவிற்கு பதிலாக நானே தேர்ந்தெடுத்து கேட்க ஆரம்பித்த பின், பாடல்களின் பரவல் சுருங்கி விட்டது சுதந்திரத்தின் வெளிப்பாடா?
— Balaji (@snapjudge) September 21, 2011
Why Raja's success is inferior to MSV or ARR? Because like a bad leader, he never delegated & sang all his songs by himself. #IlaiyaRaja
— Balaji (@snapjudge) June 3, 2011
@kryes ஒரு நல்ல மேலாளருடன் ஒரு நல்ல இசை கோர்ப்பாளரை ஒப்பிட்டுப் பார்த்தேன். தகுதியுள்ளவருக்கு தக்க பொறுப்பை ஒப்படைப்பது இருவருக்கும் தேவை
— Balaji (@snapjudge) June 3, 2011
@Sharankay எனக்கு கணிதம், அறிவியல், பூகோளம் எல்லாம் தெரியும் என்பதற்காக, என் குழந்தைகளுக்கு நானே எல்லாவற்றையும் கற்றுவிப்பது ராஜா @kavi_rt
— Balaji (@snapjudge) June 3, 2011
ரெண்டு மூணு ஹிட் மட்டுமே கொடுத்தவங்க இசை நிகழ்ச்சி நடத்தினால், ஒரே பாடல் மறுக்கா மறுக்கா ஒலித்தால், அது ஹேட்ஸ் ஆஃப் ஹாரிஸ்' எனப்படும்.
— Balaji (@snapjudge) January 1, 2011
வைரமுத்து பாட்டு புக்கிற்கு மட்டும் கவனிப்பு ஏன்? அ) பார்ப்பனர் அல்ல; திராவிடர். ஆ) இளையராஜா எதிரி இ) தலை மை-Dye http://goo.gl/Wx2cQ #Books
— Balaji (@snapjudge) January 15, 2011
@kavi_rt நான் செய்தால் காரியம் உருப்படும் என்றால் தன்னம்பிக்கை; நான் மட்டுமே செய்தால் உருப்படும் என்பது தலைக்கனம் (கஜினி) @Sharankay
— Balaji (@snapjudge) June 3, 2011
பிங்குபாக்: கச்சேரி – பட்டுத்துவம் | Snap Judgment
பிங்குபாக்: இசை – முப்பது பதிவுகள் | 10 Hot