முந்தைய தொகுப்பு: சினிமா – கோடம்பாக்குவம்
'பெண்களில் சீதை கிடையாது' என்று புலவர் கமலோ, கவிஞர் வைரமுத்துகளோ எழுதிவிட்டால் 1ஸ்ட் பொங்குவது பெண்ணியவாதியா? இந்துத்துவமா?
— Balaji (@snapjudge) December 30, 2010
Is Kamalhaasan racist for always having white leading ladies for his spousal characters like Caroline in Manmadhan Ambu? #White #Supremacy
— Balaji (@snapjudge) December 23, 2010
@kavi_rt @gvrangan மன்மதன் அம்பில் வெள்ளை முடி கொண்டவராகவும் அமைவது ஆஸ்கார் விருது போல் நிறைவேறாத கனவின் வடிகாலே. #Kamal
— Balaji (@snapjudge) December 23, 2010
@girsubra True. Kamalhaasan is an equal opportunity Manmadha Kunju: http://t.co/FPFwU5H via @youtube
— Balaji (@snapjudge) December 23, 2010
வெள்ளிக்கிழமைதான் படங்கள் வெளியாகும். இதுவோ 24. 2+4 = ஆறாம் எண்; சுக்கிரன்; ஜோசியம் பார்த்து 23, வியாழன் வெளியீடு Manamathan Ambu #Kamal
— Balaji (@snapjudge) December 23, 2010
@joe_milton அந்த அஞ்சு நிமிட கதாபத்திரத்திற்கு மேலைநாட்டு மனைவி தேவைப்பட்டது ஒகே. வெள்ளைத் தோலும், blondeம் மட்டுமே வேண்டும் என்பது?
— Balaji (@snapjudge) December 23, 2010