முந்தைய ட்வீட்ஸ்: மேனேஜ்மெண்ட் – பாட்டாளித்துவம்
Is it intentional that Ilaiya Thalapathy Vijay's Suraa being screened on Sun TV when 'Kaavalan' is getting released? #Sabotage #Pongal
— Balaji (@snapjudge) January 13, 2011
Writer Jeyamohan follows @writerpara & Nandha Bala to Rameswaram (thambi vettothi sundaram) with Mani Ratnam: http://t.co/bnz5Rnhj #Cinema
— Balaji (@snapjudge) November 9, 2011
Is Planet of the Apes loosely based on Ramayanam?
— Balaji (@snapjudge) August 12, 2011
இம்புட்டு லட்சணமான நடிகை கெடச்சும் கதயே இல்லாம படம் எடுக்கிறவங்க நாளைக்கே வெள்ளித்திரைக்கு வரப்போறாங்கன்னு நெனச்சா கதி! http://t.co/qimrfpL
— Balaji (@snapjudge) August 10, 2011
'கொத்தனாரு குமிச்சு வச்சாலும் சித்தாளு சிதைச்சு வைப்பான்': http://t.co/Rv5lJ3F #Proverbs #PaattiQuotes
— Balaji (@snapjudge) June 15, 2011
At X-Men: Me: "Why are there only white people in this movie?"; He: "The white people are metaphors for black people": http://t.co/l2kYNpy
— Balaji (@snapjudge) June 10, 2011
(குத்து) பாடல் பெற்ற தலம்: கோவை பெரியதடாகம் அனுவாவி சுப்ரமணியர் கோவில் பக்தர் வருகை அதிகரிக்கும் டெக்னிக்: http://t.co/ZviPFOi
— Balaji (@snapjudge) January 24, 2011
இலக்கியவாதியும் நடிகையும் ஒண்ணு – @nidhisubbaiah வுக்கு 526 ஃபாலோயர்ஸ்; @samanthaprabu வுக்கோ 55,000+ #Actress
— Balaji (@snapjudge) January 14, 2011
அமைதியான கடற்கரை என்றவுடன் ஏனோ 'நான் மகான் அல்ல' துவக்கக் காட்சி நினைவுக்கு வருகிறது. மலையுச்சிக்கு 'புன்னகை மன்னன்'. உங்களுக்கு?
— Balaji (@snapjudge) January 14, 2011
ஜெயா டிவியில் 'ஹரியுடன் நான்': 'க்ளாசிகல் ம்யூசிக் பைபிளில் இருந்து தோன்றியது; Folk இசைக்கும் முந்தையது' – ஜேம்ஸ் வசந்தன். #Xmas #Music
— Balaji (@snapjudge) January 1, 2011
பிங்குபாக்: விச்வரூபம் – ஆஸ்கருத்துவம் | Snap Judgment