முந்தைய ட்வீட்ஸ்: நித்தியானந்தா குறி – சாருத்துவம்
தான் மேட்டரே இல்லன்னு நெனக்கிறவ உழைப்பாளி; நான் தான் அனைத்தும்னு நம்புறவ மேய்ப்பாளி; ரெண்டு பேரையும் சறுக்க வைக்கிறவ சரக்காளி. #முதலியம்
— Balaji (@snapjudge) November 28, 2011
சீக்வல் மட்டுமே தெரிஞ்சவ கிணத்துத் தவளை; சி/சி#…ம் அறிஞ்சவ மொழியாக்கங்களும் படிச்ச தவளை; ஆங்கிலத்தில் இலக்கியம் வாசிச்சவ கடல் தவளை.
— Balaji (@snapjudge) November 28, 2011
How a bad idea starts: “That looks easy… I could do that. ” How a good idea idea starts: “That looks fun… I should do that.”
— Balaji (@snapjudge) September 9, 2011
How does a program work? How do you make a developer run her code successfully? http://t.co/Liv1iKq
— Balaji (@snapjudge) August 19, 2011
மீனுக்கு மரமேறத் தெரியாதுனு சொல்லுறவ புத்திசாலி; மரங்கள் மீன் ஏறுவதற்கு வாகாக இல்லனு நெனக்கிறவ முதலாளி. #Capitalism #Researcher
— Balaji (@snapjudge) August 12, 2011
Overheard quote: "I have to be around me all the time. You guys get to go home!"
— Balaji (@snapjudge) April 22, 2011
'என்னை நினைத்துப் பார்ப்பாயா'னு பொண்டாட்டி கேட்டால் பொய் சொல்லலாம். போற வறவனெல்லாம் கேட்டாக்க என்ன சொல்வது? #PC #Delicate #Life
— Balaji (@snapjudge) March 10, 2011
காபியை கீபோர்டில் கொட்டாமல், வண்டியை ப்ளாட்ஃபாரத்தில் மோதாமல், நண்பனை கடுமையாக வசைபாடாமல் காலந்தள்ளலாம். வாழ்க்கையை செலுத்த முடியாது.
— Balaji (@snapjudge) March 10, 2011
உலகம் ரொம்பப் பெருசு மாமே என்று நிம்மதி கொள்பவர், இணையத்தாலும் உலகமயமாக்கத்தினாலும் சுருங்கி விட்டது என்றும் கவலை கொள்ள வேண்டும்.
— Balaji (@snapjudge) January 26, 2011
அடுத்தவரிடம் நான் இழைத்த பிழையை காணும் போதுதான், எனக்கு அட்வைஸ் தந்தவர்களிடம் கடுப்பு காட்டியது நினைவாகிறது.
— Balaji (@snapjudge) January 19, 2011
பிங்குபாக்: சினிமா – கோடம்பாக்குவம் | Snap Judgment