முந்தைய ட்வீட்ஸ்: பாரதம் – அருந்ததித்துவம்
கொடும கொடுமன்னு சூரியக்கதிர் போனால், அங்கேயும் சரோஜாதேவிக்கு மிஷ்கின்தான் குத்து டான்ஸ் ஆட்டுறார். ஹாரிஸை விட சாருவிடம் ரீசைக்கிள் +++
— Balaji (@snapjudge) January 25, 2011
ஒன்றுக்கிருக்கும்போதும் ஒரு கையால் ப்ளாக்பெரி மேய்வது போல் வேலை பார்த்தது டாட் காம் காலம்; மின்னஞ்சலுக்கு ரிப்ளை செய்வது புஷ் காலம்.
— Balaji (@snapjudge) December 12, 2011
இப்பல்லாம் மிஸ்ஸை சைட்டடிக்கற மாதிரி சீரியல்/படம் வராததற்கு சம வயதினரின் பாலியல் சுதந்திரம் காரணமா? டீச்சர்களின் வயது காரணமா? #படிப்ஸ்
— Balaji (@snapjudge) November 30, 2011
@nithu_ji மனுசங்க செய்யற தப்புக்கு எதுக்கு இறைவர் மேல பழியப் போடறீங்க?
— Balaji (@snapjudge) September 8, 2011
@krpthiru அழகான பெண்ணோட கொட்டாவியையா பார்ப்பது!?
— Balaji (@snapjudge) September 8, 2011
Indian search has "mov0001.swf" and "ru/mov0001.swf" as breakout topics. Sex sells.
— Balaji (@snapjudge) August 26, 2011
வாத்து கூட வாழ்வதற்கு உரிமை தரும் இடத்தில் வாழ்வதற்கு பெருமைப்படுவதா? வாத்துகள் உரிமையோடு வீதியெங்கும் பீ பெய்யும் சுதந்திரத்திற்கு :(தா?
— Balaji (@snapjudge) August 16, 2011
It is good to amuse itself playing Fruit Slice in full volume on the Android in the bathroom, when the door lock is not working. #smartphone
— Balaji (@snapjudge) June 28, 2011
மாடலுக்கும் மர்டருக்கும் என்ன ஒற்றுமை? இரண்டுமே ஆங்கில வார்த்தைகள்! #பெண்ணியம்
— Balaji (@snapjudge) June 21, 2011
@icarusprakash ஜெமோ கத விடறதப் பாத்து வடக்கிருக்க யோசிக்கறப்ப நல்ல சாய்ஸ். Gilbert மாதிரி Only Chennai is more than Chennai - Jack Gilbert
— Balaji (@snapjudge) April 7, 2011
இலக்கியவாதி தன் படைப்புகளின் எண்ணிக்கையை சொல்லும்போது கணக்காளராகி விடுகிறார். விற்ற கணக்கை எண்ணிப் பார்க்கும்போது மனிதராகிறார். #Authors
— Balaji (@snapjudge) March 10, 2011
ஜெயமோகன் “சாருவா? அவரை நாங்களெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. அவர் ஒரு pulp writer": நடுநிசி நாய்கள் by Charu: http://goo.gl/mXwsz
— Balaji (@snapjudge) March 4, 2011
மீட் போட்டது அந்தக் காலம். வட்டம் போடுவது இந்தக் காலம்.
— Balaji (@snapjudge) January 21, 2011
வினவு @vinavu போல் பெரிய (நீளத்தில் பாய்ச்சல்) பதிவுகளுக்கென்று, உள்ளடக்கத்தைக் கொடுக்க/தட்டச்ச எந்த நாடு கின்னஸ் விருது கொடுக்கிறது?
— Balaji (@snapjudge) January 19, 2011
ஜெமோ http://www.jeyamohan.in தளத்தில் உடுமலை ஃபர்ஸ்ட் (சரி, அ, ஆ, இ…); தமிழினி அடுத்து; கடைசியில் கிழக்கு. ஏன் இந்த வரிசை?
— Balaji (@snapjudge) January 11, 2011
சாருவும் இந்தியர்களும் சொல்வது போல் கிடையாது; எங்கு சென்றாலும் விஐபி-க்களினால் போக்குவரத்து பாதிப்பு பிரச்சினை உண்டு. மாற்றுச்சாலை அதிகம்
— Balaji (@snapjudge) January 7, 2011
கிளியோபாட்ரா, ராஜ ராஜ சோழன் எல்லாம் பெஸ்ட்செல்லர்ஸ்னு சொல்லிக் கொள்ளும் நிலையில் தமிழ் புத்தக வெளியீட்டாளர்கள் இன்றும் இருப்பதை நெனச்சா
— Balaji (@snapjudge) January 7, 2011