முந்தைய ட்வீட்ஸ்: பராக்கபுரி – தேஸித்துவம்
அடுத்தவ சொல்ற அட்வைஸ கேக்குறது மதில் மேல் பூனை; அட்வைஸ் கொடுக்கறது குரங்கு பிட்ட வடை; ரெண்டுத்துக்கும் சாபல்யம் இல்லாட்டா சூரியனும் நாயும்
— Balaji (@snapjudge) August 16, 2011
மிளகாயும் மளிகையும் ரைமிங்கா இருப்பதற்கும் சாமானும் சில்க்கும் மோனாயாக இருப்பதற்கும் உலக இலக்கியம் படைக்க உதவும்.
— Balaji (@snapjudge) August 16, 2011
ஆக்டிவிடி பார்த்தவுடன் நீங்க பத்து பொண்ணுங்களை நேத்து ஃபாலோ செய்ய ஆரம்பிச்சது தெரிய வருது. இந்த மாதிரி பலவீனத்த ப்ரொடெக்ட்டணுமா? லிபரலாமா
— Balaji (@snapjudge) August 16, 2011
@ravisrinivas சதைப் பிடிப்பான பெண்கள் ஸ்லீவ்லெஸ் அணிவது போல் நட்பான அலுவல்; அவர்களே ஸ்கர்ட் போட்டால் சினேகமற்ற அகம். #மைஃப்ரெண்ட்
— Balaji (@snapjudge) August 9, 2011
சினிமாக்காரியப் பாத்து ஆசப்பட்டா அது மனுசன்; பக்கத்து வீட்டுக்காரிய விருப்பப்பட்டா மிருகம்; பத்து வீட்டுக்காரிங்கள டார்கெட் செஞ்சா சிங்கம்
— Balaji (@snapjudge) August 8, 2011
நார்மல் குப்பையை விட ரீசைக்கிள் பாட்டில்களும் பேப்பர்களும் அதிகம் இருக்கும் நிலையை பேச்சிலர்த்தனம் எனலாம். #மக்கு #மக்கா
— Balaji (@snapjudge) July 25, 2011
கல்லூரி ஆகட்டும்; கெல்சா ஆகட்டும் – ஆணுக்கு எப்பொழுதுமே சக பெண்களின் அந்த மூன்று நாள்களை கணிப்பதிலும் நினைப்பதிலும் அலாதியான குறுகுறுப்பு
— Balaji (@snapjudge) June 29, 2011
படகு மூழ்கறப்போ குதிக்கறவ புத்திசாலியா? எல்லாரும் குதிச்சுட்டா, மொத்த படகும் 'எனக்கே' என்று நினைப்பவ புத்திசாலியா?
— Balaji (@snapjudge) January 25, 2011
ஆணுக்கு மிட் லைஃப் க்ரைசிஸ் வந்தால் கேடிலாக்; பெண்ணுக்கு வந்தால், லலிதா ஜுவலரியா? லலிதாவுடன் உறவா?
— Balaji (@snapjudge) January 24, 2011
பிங்குபாக்: பாரதம் – அருந்ததித்துவம் | Snap Judgment