முந்தைய ட்வீட்ஸ் தொகுப்பு: சூதாட்டம் – இருபதுத்துவம்
தன் பனியனைத் திருப்பிப் போட்டால், ஒழுங்காக்குவது எளிது; but, எழுதிய codeஐ திருத்துவது, அடுத்தவ பனியன் ஒழுங்காருக்கான்னு பார்ப்பது மாதிரி
— Balaji (@snapjudge) December 12, 2011
ஆண்குறியை கையில் பிடித்து மூச்சா போகுபவர் ‘begin tran’ போடும் ஆசாமி; இடுப்பில் கை வைத்து இறுமாப்பாய் இருப்பவர் rollback செய்ய முடியாதவர்.
— Balaji (@snapjudge) December 1, 2011
இன்னொருத்தர் செய்யறத நீங்களே செஞ்சிட முடியும்னு நெனச்சா அந்த வேலைய அவிட்சோர்சிடலாம்; எழுதறத எழுதிடலாம்னு தோணிணா டவுன்லோடிடலாம்.
— Balaji (@snapjudge) August 16, 2011
டெஸ்ட்டர் செயல்: ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டொன்றாகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும் – ஒன்றை நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும் #QA
— Balaji (@snapjudge) August 8, 2011
கோவிலில் ஒவ்வொரு சன்னிதியையும் சுற்றுவது போல் கூகிள்+ல் ஒவ்வொரு சுற்று; அங்கு பிரகார வட்டம்; இங்கு நண்பர் சுற்றம். #இந்துத்துவம்
— Balaji (@snapjudge) July 21, 2011
Winter-இல் தர்ப்பூசணி சாப்பிட முடியாது. ஏன்? Water melon ஐஸ் மெலன் ஆயிடுமே! Cloud இருக்க பேப்பர் கவர்ந்தற்று. #Kuralthuvam
— Balaji (@snapjudge) June 2, 2011
Common people use Facebook. Karuthu kandhasamis use Twitter. Columnists use emails. Ilakkiyavaathigal uses SMS. I use comment box.
— Balaji (@snapjudge) February 22, 2011
பிங்குபாக்: வலைப்பதிவு – அட்டென்ஷத்துவம் | Snap Judgment