சினிமா ட்ரெய்லர்
தொடர்புள்ள பதிவுகள்:
- விழா மாலைப் போதில்…
- பாட்டு புஸ்தகம்
- சுந்தரம் அழைக்கிறான்
- திரைப்படம் >> தம்பி வெட்டோத்தி சுந்தரம்
- ட்வீட்: கலைஞர் டிவி ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ நிகழ்ச்சியில் தயாரிப்பாளரை ‘சொந்தில்நாதன்’ ஆக்கியதன் பிண்ணனி என்ன? அஞ்சலிப் பாப்பாவையும் காணோமே.
- ப்ரமோஷன் வலையகம் – Thambi Vettothi Sundaram
கதை முழுதும் கன்யாகுமரி – கேரள எல்லையில் நடக்கிறது. படித்தவர்கள் அதிகமிருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் நிகழும் குற்றங்களின் சதவீதமும் அதிகம். அதற்கான மூலக் காரணத்தை ஆராயும் திரைக்கதை இது. எல்லைப்புற மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகள், அடிப்படை முன்னேற்றமின்மை, கடத்தல், சட்டமீறல்கள், பதற்றம் போன்றவை தேச எல்லைகளுக்கு மட்டுமே உரித்தானவையல்ல. மாநில எல்லைகளிலும் அதுதான்.
எழுத்தாளர் பா ராகவன் உரை
வைரமுத்து பாடல் வரிகள்
மண்புழுவோ மண்புழுவோ மண்ண திங்குது
அந்த மண்ண தின்னும் புழுவ தவள திங்குது
புழுவ தின்னும் தவளைதான் பாம்பு திங்குது
மேல பறந்து போகும் கழுகு அந்த பாம்ப திங்குது
பாம்ப தின்னும் கழுக தானே நரியும் திங்குது
அந்த நரிய கூடி வேட்டையாடி மனிதன் திங்குறான்
அந்த மனுசனதான் கடைசியிலே மண் திங்குது
அந்த மண்ண புரிஞ்ச மனுசனுக்கு
ஞானம் பொங்குது
வி சி வடிவுடையான்
பட முன்னோட்டம் – பேட்டி
நாயகன்? எது, நம்ம ஜே.கே. ரித்தீஷ் நடித்த நாயகன் படமா? அய்யய்யோ…. தாங்க முடியாதுடா சாமி… ஆனால்.. அப்படி இருக்காது என நம்புகிறேன் 🙂
🙂 :))