அமெரிக்காவில் தமிழ் வாத்தியாரும் தேஸி மாணவரும்


தலைப்பை விட சிறிய பதிவு. மகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கிறேன். அவள் எழுதிய கடிதத்தின் முதல் வரி:

நான் பெபொ த்த டம்ர்ல பனன் ர்கன்

அவள் படித்துக் காட்டியது:

நான் இப்பொழுது இதைத் தமிழில் பண்ணி இருக்கிறேன்.

முந்தைய பதிவுகள்:
1. சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா?
2. இந்தியாவைப் பற்றி வரைக
3. வெற்றிகரமான நூறாவது நாள்
4. ஔவையார் வேஷம்: நியு இங்கிலாந்து தமிழ் சங்கம்
5. Dasavatharam – Eight Year old’s Take

3 responses to “அமெரிக்காவில் தமிழ் வாத்தியாரும் தேஸி மாணவரும்

  1. //அவள் படித்துக் காட்டியது://

    அப்புறம்?

    என்ன சார் படித்துக் காட்டினார்கள்?

    • உங்க ஊகத்துக்கு விட்டிருந்தாலும், Ctrl+A (Select All) போட்டால், வெள்ளை எழுத்துரு கருப்பாகி, விடை தெரிய வரும் 🙂

  2. இது என் சிற்றறிவுக்கு எட்டலியே!

    ரொம்ப புத்திசாலி சார் நீங்க.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.