சென்ற வருடம் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்:
- சடங்கில் கரைந்த கலைகள் – அ. கா. பெருமாள்
- நினைவில் நிற்கும் நேர்காணல்கள் – அண்ணாகண்ணன் (திரிசக்தி பதிப்பகம்)
- நாத வெளியிலே – இசைஞானி இளையராஜா
- சித்திரம் பேசுதடி: தமிழ்த்திரை பற்றிய காலப் பதிவுகள் – சு. தியடோர் பாஸ்கரன் – உயிர்மை (2004)
- விகடன் தீபாவளி மலர்
- நினைவின் தாழ்வாரங்கள் – கலாப்ரியா (சந்தியா வெளியீடு)
- சென்னையின் கதை (1921): கிளின் பார்லோ – தமிழில் ப்ரியாராஜ் (சந்தியா வெளியீடு)
- உறங்கா நகரம் (சென்னையின் இரவு வாழ்க்கை): வெ. நீலகண்டன் (சந்தியா வெளியீடு)
- தமிழ்நாடு நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக்கட்டுரை – ஏ.கே. செட்டியார் (சந்தியா வெளியீடு)
- இரண்டு மரங்கள் – பாவண்ணன் (சந்தியா வெளியீடு)
- கிராமங்கள் பேசுகின்றன – கார்முகில் (சந்தியா வெளியீடு)
- ஒற்றை வாசனை – இந்திரா (சந்தியா வெளியீடு)
- திரௌபதியும் சாரங்கப் பறவையும் – நாகூர் ரூமி (சந்தியா வெளியீடு)
- மூன்றாம் பாலின் முகம் (அரவாணி எழுதிய முதல் தமிழ் நாவல்) – பிரியா பாபு (சந்தியா வெளியீடு)
- ஊர்க்கதைகள் – வெ. நீலகண்டன் (சந்தியா வெளியீடு)
- கல்கி முதல் கண்ணன் வரை – மு. பரமசிவம் (சந்தியா வெளியீடு)
- உரையாடும் சித்திரங்கள் – பாவண்ணன் (சந்தியா வெளியீடு)
- கிராமங்களில் உலவும் கால்கள் – கழனியூரன் (சந்தியா வெளியீடு)
- வ.உ.சி. நூல் திரட்டு – தொகுப்பு : வீ. அரசு (சந்தியா வெளியீடு)
- புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் – பி.வி. ஜகதீச அய்யர் (சந்தியா வெளியீடு)
- தென்னிந்திய கிராம தெய்வங்கள் – தமிழில் : வேட்டை எஸ். கண்ணன் (சந்தியா வெளியீடு)
- மதராசப்பட்டினம் – நரசய்யா (பழனியப்பா பிரதர்ஸ்)
- பதினெட்டு சித்தர்களின் முக்கிய பாடல்களும் விளக்கங்களும் – தமிழ்ப்பிரியன் (நர்மதா)
- எங்கிருந்து வருகுதுவோ – ரா.கி.ரங்கராஜன் (விகடன் பிரசுரம்)
- சுந்தர ராமசாமி : நினைவின் நதியில் – ஜெயமோகன்
- தேசாந்திரி – எஸ். ராமகிருஷ்ணன்: விகடன் பிரசுரம்
- கேள்விக்குறி – எஸ்.ராமகிருஷ்ணன்
- நீர் மிதக்கும் கண்கள் – பெருமாள் முருகன் (காலச்சுவடு)
- சிற்றகல் – சிறு பத்திரிக்கை கவிதை தொகுப்பு Author/ Compiler:பூமா ஈஸ்வரமூர்த்தி/ லதா ராமகிருஷ்ணன்
- செல்லுலாயிட் சித்திரங்கள்: தமிழ்மகன் (உயிர்மை)
- காற்றில் யாரோ நடக்கிறார்கள் – எஸ். ராமகிருஷ்ணன்
- எக்சிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் – சாரு நிவேதிதா
- தனிக்குரல் – ஜெயமோகன்
- இசையின் தனிமை – ஷாஜி
- பூமியை வாசிக்கும் சிறுமி – கவிதை – சுகுமாரன்.
- சினிமாவின் மூன்று முகங்கள் – சுதேசமித்திரன்
- கல்கி வளர்த்த தமிழ்
- மாயினி – எஸ்.பொ
- ஓ பக்கங்கள் (2009-2010): ஞானபாநு – ஞாநி
- புறநானூற்றுக் குறும்படங்கள் – தமிழண்ணல் (மீனாட்சி புத்தக நிலையம்)
- இலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும் – கு.ஞானசம்பந்தன்
- என்னைத் தீண்டிய கடல் / வறீதையா கான்ஸ்தந்தின். (காலச்சுவடு)
- உப்பிட்டவரை – ஆ சிவசுப்பிரமணியன் (காலச்சுவடு)
- நீர் பிறக்கும் முன் – இந்திரா
- ஒரு நகரமும் ஒரு கிராமமும் (கொங்குப் பகுதியில் சமூக மாற்றங்கள்): பேரா.எஸ்.நீலகண்டன் – காலச்சுவடு
முந்தைய பதிவுகள் சில:
அ) புத்தக லிஸ்ட்
புத்தகப் பதிவுகள்:
- நுனிப்புல்: 2007- புத்தக சந்தையில் என்ன புத்தகங்கள் வாங்குவது?
- விடுபட்டவை: எனக்கு பிடித்த டாப் டென் புத்தகங்கள்
- தண்டோரா – நினைத்தேன் எழுதுகிறேன் – 15: Best sellers of 2006
கொசுறு:
- The Year (2006) in Books – Sepia Mutiny
தொடர்புள்ள என்னுடைய முந்தைய பதிவுகள்:
- நத்தார் தின விழைவுப் பட்டியல்
- புது யுகத்தில் தமிழ் நாவல்கள்
- புத்தகக் குறி (மீமீ)
- சென்னை சென்றபோது பர்ஸைக் கடித்த சில புத்தகங்களின் பட்டியல்
- சென்னை செல்லாமலேக் கடித்தவை: செப். 2005
- வருட இறுதி: புத்தகங்கள் – 2005
படிச்ச லிஸ்ட் கீதா
கீதா யாருங்க சார்?
வாங்கிய புத்தகங்கள், சரி.
இதில் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகங்கள்?
உங்க விருப்பம்தான்
நான் தற்போது ஆர்வமுடன் வாசிப்பவை:
1. நாத வெளியிலே – இசைஞானி இளையராஜா
2. நீர் பிறக்கும் முன் – இந்திரா
3. ஊர்க்கதைகள் – வெ. நீலகண்டன் (சந்தியா)
பரிந்துரைக்கு நன்றி.
பிங்குபாக்: ராஜ ராஜ சோழன் – தமிழ் புத்தகத் தொகுப்புகள் | Snap Judgment
பிங்குபாக்: விகடன் விருதுகள் – 2010 | Snap Judgment
பிங்குபாக்: After 2000 – தமிழ் நாவல்: Shortlist | Snap Judgment
ஐயா,
வணக்கம், நான் புதுச்சேரியில் ஒரு தனியார் DTP கடையில் தட்டச்சராக வேலை செய்து வருகிறேன். நான் கணினியில் யுனிகோட் மற்றும் TTF முறையில் தமிழில் அனைத்து வேலைகளும் சிறந்த முறையில் விரைவாக தட்டச்சு செய்து தருவேன். தங்களுக்கு என்னுடைய சேவை தேவைப்பட்டால் தாங்கள் sinuvasan@gmail.com என்ற என்னுடைய மின்னஞ்சல் முகவரியிலும், 00918012174761 என்ற என்னுடைய மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளவும்.
இப்படிக்கு
சீனுவாசன்