'Hitler's Skull' Is A Woman's, Say DNA Tests – Yahoo! News UK: A skull long believed to be that of Adolf Hitler actually belonged to a woman, according to an American scientist who has taken DNA samples from it.
அந்தக் காலத்தில் மரபணு சோதனை கிடையாது. எனவே, இதுதான் ஹிட்லரின் பிணம்; இங்குதான் புதைக்கப்பட்டது என்றவுடன் எவரும் அதை எடுத்து வைத்து போஸ்ட் மார்ட்டம் செய்யவில்லை.
ஹிட்லர் என்று சொல்லப்படும் எலும்புக்கூடை எடுத்து 64 ஆண்டுகளுக்குப் பிறகு டி.என்.ஏ. நடத்தினால், அது பெண்ணின் மண்டையோடு என்று தெரியவந்திருக்கிறது.
சரி… அடால்ஃபின் நீண்ட நாள் காதலியின் பிணமாக இருக்கலாம் என்றால் அதுவும் இல்லை. ஹிட்லரின் கடைசி நிமிஷ மனைவியான் ஈவா பிரவுனுக்கு வெறும் முப்பத்திமூன்று வயதுதான். அகழ்வாராயப்பட்ட பிணத்திற்கு நாற்பது ஆகிவிட்டது.
ஜெர்மனியில் ஹிட்லர் இறந்ததற்கு அடையாளமாக அவரின் இந்த மண்டை ஓட்டுப் பகுதியையும், பற்களையும் மட்டுமே ஆதாரமாக நம்பி இருந்தார்கள். அவரின் மோவாய்க்கட்டு மட்டும்தான் ருஷியாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மண்டை ஓடு செல்லாது என்றாகி விட்ட தருணத்தில், பற்களை தரமாட்டோம் என்று ரஷியா மறுத்துவிட்டது.
சுபாஷ் சந்திரபோஸ் மாதிரி ஹிட்லரும் இறக்கவில்லையா? இன்னும் உயிரோருக்கிறாரா?
போரின் இறுதியில் நமக்குத் தேவை நிம்மதி. செத்தான் கொடுங்கோலன் என்னும் செய்தி. அதைக் கொடுக்கத்தான், தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக சொல்கிறார்களோ?
இதனால்தான் விடுதலைப் புலி ‘பிரபாகரன்’ தன்னுடைய ஹேப்பி பர்த்டே ஆன மாவீரர் நாள் கொண்டாட மீண்டு வருவார் என்று சீமான் சொல்கிறாரோ!
fcuk of recen
ஹிட்லரும்,ஈவாவும் அவர்களது பங்கருக்கு வெளியே எரிக்கப்பட்டார்கள். அவர்கள் எரிந்து அவை ஆவதற்குள், எதிரிப்படை வந்து முக்கால்வாசி எரிந்தவற்றிலிருந்து மண்டையோட்டைத் திருடிப்போயிற்று.
பல வருடங்களுக்குப் பிறகு, 1990களில் மாஸ்கோவில், மண்டையோட்டில் ஓட்டையோடு ஹிட்லர் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தார்.
அந்த பங்கரை பாதுகாப்பாக வைத்திராமல், அதன் மேல் ஒரு பார்க்கிங் லாட் திறந்து வைத்திருக்கிறார்கள். அருகேயே யூதர்கள் நினைவுச் சின்னம்.
ஹிட்லரைப் பற்றிய எந்த ஒரு ஞாபகத்தையும் பாதுகாக்க ஜெர்மன் மக்கள் விரும்பவில்லை. நியோநாஜிக்களைத் தவிர எல்லோருமே மறக்க முயற்சிக்கிறார்கள். ஸ்டாலினுக்கு நடந்ததுபோல்;இது பிரபாகரனுக்கும் நடக்குமா?
Leader Prabakaran will come surly on the Hero’s Day. Once again he will capture their homeland TamilEelam. Come on Prabakaranji.
“etthaan pirabakaran”…… ennayyaa kozuppaa?? tatilai udane maatthungayyaa….
“setthaan pirabakaran” taitilai udane maatthu
u must write about pirabakaran respectly ok
கெட்ட வார்த்தையில் திட்ட தோனுது…..
//இதனால்தான் விடுதலைப் புலி ‘பிரபாகரன்’ தன்னுடைய ஹேப்பி பர்த்டே ஆன மாவீரர் நாள் கொண்டாட மீண்டு வருவார் என்று சீமான் சொல்கிறாரோ!//
மாவீரர் நாளில் தான் அவரின் பிறந்தநாள் என்று நிருபிக்க முடியுமா???
mazaikku odhungkinavanukku porandhavandhandaa nee
Arivukattavaney mattra Allathaium
nee vazum kalathil nangalum valnthu ithellam vasitthhu unai ellam mannithu uyirudan viddu vaikka vendiyathai poi viddathe
manithath thanmayai elantha manan keddavane unnayum oru thaithan pettala????
vendam nankalum unn nilaiku iranka vendam
nalla irruda look after your children and wife after married
adapave thalivar paethe anada nenicahi. ankal kadavul anka manuku perantha kadvul. avrkadvul thavi varu poothu thonuvar
u must speak about prabhaharan respectly ok
becarefull
Pls respect the man for what he represented and sacrificed. To have maintained what he did for so many years does not have any precedent nor will there be any in the future. Pls do not disrespect your creed for history does not forgive those who do.
உன் தாய்மடி சிங்களனுக்கு சின்ன
வீடா? இனமான வீரனை ஈனமான
முறையில் மதிப்பிடாதே.
The truth behind the life of Prabakaran does not reveal his identity. Most of the people didinot beleive his nature of habits. Only very few that too majority of them not ready to come forward to explain about his nature for their safty needs. Till that we can comment him as a hero of tamil or the enemy of poor tamils like that Who knows the truth.
you mother fucker bleady bastered
thevadiyal magane,uankku nichayamaga pattha appangal irukka vendum…
என்னதான் இருந்தாலும் வீனாய் போன டமிலினத்திற்காக ஊன் உறக்கம் இன்றி களமிறங்கி போராடிய உண்மை புறநாற்று தமிழன் தயவு செய்து தமிழனா இருந்தால் அவரின் வீரத்திற்கு மதிப்பு கொடுங்கள் இல்லாட்டினா உங்க விருப்பம்
VESI MAGANE, EN THALAIVARAI THAVARAGA PESINAL UN THALAI IRUKKATHU. BE CAREFULL..
tamilanin thalivan Dr.M. balibiliy perapagaran
prabakaran is the great
tiger never die
tiger will come back
tiger never die
PIRABAKARAN IS A HERO NOT HITTLER
நீ தமிழன் அல்ல .உன் தாய் கண்டிப்பாக ஒரு தேவிடியா.ஏண்டா தேவிடியா மகணே சரிதாணே.
Oru inathugakaga poradiya thalaivan… pala varuda kanavu…
The pain of thousand and thousands of people u cant realize.. atleast try to have some mankind …
sariyaga soneergal……………………………..
Singalanukku pirandavane, Thalaivarin perai solla kooda thakuthi atravan nee. Unnai nan parka nernthal athuve unaku iruthi nalaki vidum
dgfgfgfgfgfgfgfgfgfgfgfgfgfgf
தமிழரின் சுதந்திரத்திற்காக போராடிய மாவீரனை இவ்வாறு சித்தரிப்பது மிகவும் தவறு. முதலில் ஈழத்தில் நடந்தவையை தெளிவாகத் தெரிந்துகொண்டு பின் உங்கள் கருத்தை வெளியிடுங்கள்.
tamilanuku eathri tamilan than nee oru tamilina virothi.
Tomorrow is waiting for us.Then you can see.
veeran veerane prabakaran only the identificate of tamil it is true
eavan oru ‘padu’
நல்லா இல்லை .
இங்கே ஆவேசப்படும் அத்தனை தமிழின (தீவிர)வாதிகளே. உங்களின் தனிமனித துதி வெறியை கொஞ்சம் இறந்து போன லட்சக்கணக்கான தமிழர்கள் மீது இதை விட ஆயிரம் மடங்கு காண்பிக்க வேண்டும். ஏனென்றால் இத்தனை உயிர்கள் பலியாவதற்கு ராஜபக்ஷே மட்டும் அல்ல பிரபாகரனும் ஒரு முக்கிய காரணம். அதற்கடுத்து சோனியா. பிரபாகரனின் மறு அவதாரம் மறுபடியும் லட்சக்கணக்கான உயிர்களை எடுக்கும் என்றால் அத்தைகய மறு அவதாரம் தேவையில்லை. இறுதி வரை மக்களை காவு கொடுத்து விட்டு தப்பிச்சென்றவர் தமிழினத்திற்கு சாபமா? வரமா?
PIRABAKARAN IS WAR HERO, THERE IS NO SECOND OPINION ABOUT HIM AS A WARRIOR. BUT HE IS AN IDIOT , FIRST HE KILLS Mr. RAJIV GANDHI AND SECOND HE GIVES THE MESSAGE TO THE TAMIL PEOPLE TO REFUSE THE 2005 ELECTION AND NOT VOTE TO Mr. RANIL VIKRAMSINGEE . THE FINAL AND THIRD ONE IS HE MISSED TO KILL THE KARUNA WHO IS DEFENDER OF HIM . ALL THE MISTAKE PRICE IS HIS DEATH. BUT ANY HOW HE IS BRAVE HERO FOR SRILANKAN TAMILS AND ANTI HERO FOR INDIAN GOVERNEMENT
perapagaran is my uncle srilanga my nation iam a (****)
ஒரு அரசுக்கு எதிராக ஆயுதம் தரிப்பது பயங்கரவாதம் என்றால், இலங்கை அப்பாவி தமி இளைஞர்களின் கையில் அயுதத்தைக் கொடுத்து அவர்களை பயங்கரவாதியாக்கியது யார்? ஆயுதப் பயிற்சி வழங்கியது யார்? ஆயுதம் ஏந்தியவன் பயங்கரவாதி என்றால், ஆயுதம் வழங்கியவன் தான் முதல் பயங்கரவாதி. அப்படியானால் இந்திய ஒரு பயங்கரவாத தேசம். பயங்கரவாதத்தை தென்னாசியப் பிராந்தியத்தில் விதைக்கும் தேசம்.
இக்கருத்து நூற்றுக்கு நூறு உண்மை
உங்களோட கருத்துக்கள், உரையாடல் நல்லா தான் இருந்தது. அவரவர் விருப்பத்த சொல்லிடிங்க, திட்டிகிட்டிங்க
மனிதனா ஒரு சின்ன கேள்வி?
உங்களையோ அல்லது உங்கள் குடும்பத்தில் ஒருவரையோ எந்த காரணமும் இல்லாமல் வெறித்தனம தாக்கி ( கற்பழித்து ) உயரிளக்க செய்தா உங்களுக்கு என்ன தோணும் திருப்பி தாக்கணும்னு தோனுமா, தோணாத, அடுத்த மாநிலத்தார் நம்ம தமிழகத்துல ஆட்சியாளர இல்லையாய (முதல்வர) இலங்கைல ஆட்சிய கேக்குல வாழவிடுங்கன்னு கேக்குராங்க சரியா, விடுதை புலிகள் சிங்கள தாரோட வீடுகள்ள புகுந்து ஷுரையாடுல, கொடும படுத்துள, இவங்கள தக்கினவங்கலதான் திருப்பிதாக்குறாங்க, தற்காப்பு கொளையாகுது நண்பரே உங்கள அடிக்கும்போது மறுக்கன்னத்த காட்டலாம் நம்ம நேசிகிரவங்கள தாக்கும்போது கண்டிப்பா திருப்பி அடிப்போம், அப்படி இல்லன்னு சொன்னா நாம உயிரோட இருக்கிறது அர்த்தமில்ல, திரு. பிரபாகர் தமிழையும் தமிளினதாரையும் நேசிச்சதலதான் திருபிதக்கினர் சரியா. நீங்க பிரபகரன நேசிக்க வேண்டாம் சார் உங்க குடும்பத்துல இருக்கிரவங்களையவது நேசிங்க கூட இருகிரவங்களுக்கு கஷ்டம்நா ஓடிபோய் ஒளியுர இனம்போல திரியுது நீங்க. தமிழன வேண்டாம் சார் மனிதானவாழ முயற்சி பண்ணுங்க …..
india supported racist mahindha to kill tamil community:soon india wll pay heavy price for the fault:tamileelam is the safer route for india:who will listen?
உங்கள் மீது எனக்கு இருந்த மதிப்பு இந்த பதிவை பார்த்தவுடன் போய்விட்டது.
ஈழத்தில் என்ன நடந்தது? என்ன நடைபெறுகிறது என்று தெரியாமல் வீணே வலைப்பூவில் பதிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கிறுக்காதீர்கள்.
இனத்தை அழித்து தம் குடும்பத்தை வளர்க்கும் பெரும்பான்மை இந்திய அரசியல்வாதிகளை புகழ்ந்து விட்டு தம்மினத்திற்காக தன் குடும்பத்தையும் தன்னையும் அர்ப்பணித்த மகா வீரனை இகழ்வது எத்தனை பெரிய தவறு.
அடிமையாய் வாழ்ந்து அடிமையாய் சாவதை விட வீரனாய் வாழ்ந்து மண்ணுக்குள் விதையான தேசிய தலைவரை கொச்சைப்படுத்தாதீர்கள்.
இன்று தினமும் ஈழத்தில் எத்தனை மக்கள் தமிழர்கள் இறக்கிறார்கள் என்று உங்களுக்கு கணக்கு தெரியுமா…?
தலைப்பே மனித நேயமற்ற ஓராளின் வலைப் பூவைப் படிக்கும் பாவியாகி விட்டோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. இந்தியா உட்பட எந்த நாட்டிலும் விடுதலைக்காக உயிர் துறந்தவர்கள், அத்தகைய போராட்டங்களின் பொழுது உயிர் துறந்தவர்கள் எண்ணிக்கையைக் காட்டிவிடுதலை வீரர்களை யாரும் பழி தூற்றுவதில்லை. சிலர் வேண்டுமென்றே எலலா இணையப் பக்கங்களிலும் தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் பற்றி இத்தகைய குற்றச்சாட்டைக் கூறுகிறார்கள் என்றால் மன நோயாளிகள்தாம். கடவுளே அவர்களை நலப் படுத்துவீராக!வெல்க தமிழ் ஈழம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
tiger will come back with new revolution
world country would continue see that India dual action and unparrel tragedy about Tamil Ealam, THARMATHIN VAZVU THANAI SUUTHU KAVVUM THARMAM MARUPATIUM VELUM. TAMIL EALAM MALARUM.
தூ….
ஆயிரக்கணக்கான தமிழனை அழித்தவன் செத்தான். அவன் சாகவேண்டியன் ராஜிவ். அந்த அநியாயக்காரணை அழிப்பது நியாயமானது. அந்த அநியாயக்காரணிடம் இருந்து மக்களை காப்பாற்ற முற்பட்ட பிரபாகரன் என்றும் உயர்ந்தவன் தார். அவர் எப்போதும் தமிழர்கள் மனதில் உயர்ந்து நிற்பார். ஆனால் ராஜிவையோ ராஜிவுக்கு சொம்பு தூக்கும் உன்னைப் போன்ற பொட்டயன்களையும் எவனும் கணக்கில் எடுப்பதில்லை வரலாற்றில்.
நான் ஒரு இந்தியக்காரன் என்று சொல்லிக்கொள்வதை விட, தமிழன் என்றுதான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். குமரி முதல் இமயம் வரை தமிழன் ஆட்சி இருந்த தேசத்தை இன்று அழித்து ஒடுக்கு வருவதே இந்தி எனும் நரிக்குண அரசுதான். இந்தியா எதை செய்யதாலும் நேர்மையாகச் செய்யாது அதற்கென ஒரு குணம் உண்டு. எப்போதும் பின்னால் இருந்து குத்துவது. ராமன் காலம் முதல் ராஜிவ் வரை அப்படித்தான். அது அழிக்கப்பட வேண்டியது. அது அழியும் நாளே தீபாவளி
உன் தாய்மடி சிங்களனுக்கு சின்ன
வீடா? இனமான வீரனை ஈனமான
முறையில் மதிப்பிடாதே.
You should address Honorable Pirabhakaran with respect. He is the Symbol of Tamil struggle and he is the identity of Tamil valor. People who blame him should understand one important thing. He is the outcome of the Singalese atrocities against Tamils and he is not the reason for all the crime. He is the answer for the 6 decades of Singalese chauvinism…. Mind it. So, Don’t compare his freedom struggle with atrocious Adolf.
prabaharn hero or a ordinary man. it does matter. as per srilanka govt statement he was killed by militery man. some body said he was not killed still alive. any way, before comment we must go to 1982, that time lot of tamil ladies were rapped by srilangan militent and police. lot oftamil ladies breast was sucked by srilanga police and militery. above things repeted by our beloved indian army name IPKF led by rajiv gandhi. so that rajiv gandhi”s death was created from tanu(sucide bomer) jocket. thoooo , mananketta tamila ?
Why Pirabhakaran surrenderd ?
பிங்குபாக்: 2010 in review | Snap Judgment
piraphakaran is another hitler. he made rules for himself another set of rules for poralikal. solders can not love life.but his wAS A LOVE MARRIAGE. HE HAD CHILD SOLDERS IN THE ARMY .BUT HIS CHILDREN DID NOT GO TO WAR.LIVED IN LUXURY. NO BODY CAN SPEAK AGAINST HIM. THEY WILL BE HUNGED IN THE LIGHTPOST.HE IS A HITLER 7 HE DESERVES A DEATH LIKE THAT.
குடிக்கின்ற முளைக்கும் ,அமுகின்ற முளைக்கும் வித்தாயசம் தெரியாத நா……களே ,மாவீரன் பிரபாகரன் மீண்டும் வருவார் ,எவனோ வீட்டில் எவனுக்கோ நடந்ததல்ல இந்த கொடுமை ,எம் மக்களுக்கு எம் சகோதரிக்கு ,எம் பிள்ளைகளுக்கு ,நடந்த கொடுமை அதை தட்டி கேட்டவன் என் தலைவன் ,ஆயுதம் தங்காமல் சுகந்திரம் கிடைத்ததாக வரலற்றுசுவடுகளில் இல்லை,அங்கே லிபியாவில் இணையத்தின் மூலம் கடாபிக்கு எதிராக மக்கள் திரண்டார்கள் அனால் இங்கு இனத்தையே கேவலபடுத்தும் வேலையில் இணையங்கள் செயல்படுவது எம் தமிழ் சாதிக்கு ஒன்றும் புதிதல்ல ,துற்றுவோர் துற்றுங்கள் ஆனால் பிரபாகரன் நை ஆதரிக்கும் எங்களை போன்ற சாமானியர்களை துற்றுங்கள் அதற்க்கு நாங்கள் பதில்தருகிறோம் ஆனால் மீறி எம் தலைவனை துற்றினால் நடப்பது வேறு ……பிரபாகரன் மீண்டும் வருவார் தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்…அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது
நாண் நல்லவண்
முதலில் சக போராளிகளைக் கொன்றான் பிறகு மொத்த சமூத்தையும் கொள்ள காரணமாயிருந்து விட்டான் பிரபாகரன் இன்னமும் அவனை தியாகி என்கிறார்களே அதுதான் வேதணை சீரி சபாரத்தினம் பத்பநாபா இவனுக்கு தளித்களும் இஸ்லாமியருக்கும எதிரியா?