எழுத்தாளர் ஜெயமோகன் அமெரிக்கா வர திட்டமிட்டிருக்கிறார். அதன் விவரங்கள் இங்கே கிடைக்கும்: http://jeyamohan.in/?p=3304
அமெரிக்காவின் வட கிழக்கு மாநிலங்களில் ஆறு சந்திப்புகளுக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.
1. பாஸ்டன் / New England – ஜூலை/12/ஞாயிறு – மாலை 6 PM
2. Albany / Upstate New York- ஜூலை/17/வெள்ளி – மாலை 6 PM
3. Niagara Falls/Buffalo – ஜூலை/18/சனி – நண்பகல் 12
4. CT / கனெக்டிகட் – ஜூலை/19/ஞாயிறு – மாலை 2 PM
5. நியூ ஜெர்சி / NJ – ஜூலை/23/வியாழன் – மாலை 6 PM
6. வாஷிங்டன் DC / பால்டிமோர் – ஜூலை/25/சனி – மாலை 6 PM
சந்திப்பு குறித்து மேலும் தகவல் அறிய மறுமொழியிலோ, மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள்.
அவருடன் ஏற்பட்ட அனுபவங்களை எம் கே குமார் விவரித்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தப் பதிவு இங்கே: நெஞ்சின் அலைகள்: ஒரு நதியின் கரையில் – எழுத்தாளர் ஜெயமோகனுடன்!
இந்த இடுகையின் தலைப்பு ‘ஜப்பானில் கல்யாணராமன்’ என்கின்ற படத் தலைப்பை நினைவூட்டுகிறது.
சாத்தான் 🙂 :))
@சாத்தான் :-)))))))
தலைவரை இந்த பக்கமும் கொஞ்சம் அனுப்பிவிடுங்களேன்.
அசோகவனம் புத்தகம் எங்கே வெளியிடுகிறார் என ‘யாரோ’ சொல்லிக் கேள்வி.
என்சாய்!
ஜெமோ லண்டன் வழியாகத்தான் வருகிறார். ட்ரான்ஸிட் விசா கிடைக்கிறதா என்று பார்க்கலாம்.
‘அசோகவனம்’??? எங்கே? எப்போது?
(காதோடு ‘யார்’ சொன்னாங்கன்னு சொல்லுங்க 😀
உடனே சாருவையும் அழைத்து ஆறு கூட்டங்கள் நடத்திவிடுங்கள். இல்லாவிட்டால் அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கு எதிராக கவிச்சாபம்
விட்டுவிடுவார் :). அறிவிப்புகளில்
சினிமா புகழ் ஜெயமோகன் என்று போடப்போகிறீர்களா 🙂
ஐ எம் நாட் காட்,
போட்டாலும் கூட்டம் தேற மாட்டேங்குது 😦
Let me know the exact location, I will try to make it.
If you can, you can join us in the morning Boston downtown visit; later in the evening we are having a dinner meet in Tyngsboro. Please email me at bsubra@ gmail .com
மத்த எல்லா இடங்களிலும் வாரயிறுதியில் ஆனால் எங்க பேட்டையில் மட்டும் வியாழன்!! நல்லா இருங்க.
சந்திப்பு எந்த இடத்தில்? அனைவரும் வருகவா இல்லை அழைப்பிதழ் இருந்தால் மட்டுமா? கொஞ்சம் விபரமா சொல்லுங்க சாமி!
ஞாயிற்றுக்கிழம ராத்திரி, வீக்டேவா உங்களுக்கு 🙂
சந்திப்பு எல்லாருக்கும்தான்… துக்காராமிடம் கேட்டுட்டு சொல்றேனே…
எப்படியாக இருந்தாலும் வெள்ளி இரவு ஒரு ட்விட் மீட் போட இயலுமா… நியு ஜெர்சி நண்பர்களை சந்திக்க ஆவல்!
>ஆனால் எங்க பேட்டையில் மட்டும் வியாழன்>அழைப்பிதழ் இருந்தால் மட்டுமா?
அஃதே அஃதே!!
எங்கே எப்போது எத்தனை நேரம்!
அதைப்போலவே குமார் அளவிற்கு எங்களால் மொக்ஸ் முடியாது மீறிபோனால் 60-100 எழுத்தில் ஒரு ட்விட் இட உத்தேசித்துள்ளோம் என்பதை மிகுந்த ப்பாடுத்தனமாய் அறிவுறுத்துகிறோம்!
சந்தடி சாக்கில் எம்கே-வை வாரிட்டீங்க 😛 😀
உங்க பிலடெல்பியா விஜயம் எப்படி? வியாழன் அன்று இயலுமா…
வெள்ளி இரவு ட்விட் ஜோதி (நியு ஜெர்சி ரெஸ்டாரென்ட் ஏதாவ்து) கலந்துக்க முடியுமா?