- வீடு வரை தொலைபேசி; வீதி வரை செல்பேசி; காடு வரை பேஜர்; கடைசி வரை ட்விட்டர்?
- நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற! இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற?
- பச்சை நிறமே… இரான் ஊட்டும் பச்சை நிறமே… புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே…
- ஆணும் அது ஆழமில்ல! உள்ளதைச் சொல்வேன்!! சத்தியம்… இது சத்தியம்!!!
உதவி: Non Sequitur — UCLICK GoComics.com | Doonesbury@Slate – Daily Dose | Prickly City – Cartoons & Comics
முதல் கருத்துப்படத்துக்கான புத்தக விமர்சனம்: Use who you know to help get ahead: ‘The Power of Who’ aims to change how you network « மெட்ரோ