முதலில் ஜெயமோகனின் பரிந்துரை: Jayamohan » பண்பாட்டை பேசுதல்…
என்னைக் கவர்ந்த தலை 10 தமிழ் சிறுபத்திரிகைகள்
அடுத்து அவர் சொன்ன சஞ்சிகைகள் மற்றும் விட்டுவிட்ட சிறுபத்திரிகைகளில் இணையத்தில் காசு கொடுத்தோ/கொடுக்காமலோ கிடைப்பதின் பட்டியல் போட்டுவிடுவோம்:
6. பத்திரிகைத் தொகுப்பு :: கீற்று
7. Thendral :: தென்றல் (அமெரிக்கா – கலிஃபோர்னியா & நியூ ஜெர்சி)
8. குமுதம் தீராநதி :: Theeranadhi
9. உயிர்நிழல் :: Uyirnizhal tamil exile magazine
10. வடக்கு வாசல் :: vadakku vaasal
11. வல்லினம் – கலை, இலக்கிய இதழ் | Vallinam – Magazine For Arts
12. ஈஷா – காட்டுப்பூ :: Isha Foundation – Isha Kaattu Poo Magazine
13. புதுவிசை :: Pudhuvisai | Art | Culture | Short Story | poem
14. சில சஞ்சிகைகள்; சில குறிப்புக்கள் | டிசே தமிழன்: இரண்டு சஞ்சிகைகள் | DISPASSIONATED DJ
- அற்றம்: பெண் ஆசிரியர்கள் (கஜானி குமார், கெளசல்யா, தான்யா, பிரதீபா.தி)
- மற்றது: ஆசிரியர் – கற்சுறா & ஜெபா
- கைநாட்டு
- பறை (முழக்கம் வெளியீடு – பாமரன், தேவகாந்தன், த.சிவதாசன்)
- தமிழர் தகவல் மாத இதழ்: பத்மநாப ஜயர்
- அறிதுயில்: ஆசிரியர்: கற்சுறா, மஞ்சலுணா கோமதி, எஸ்.வி.ர·பேல்
15. காலம் – கனடா : ஆசிரியர்: செல்வம் குழு: டேனியல் ஜீவா, மெலிஞ்சிமுத்தன், ந.முரளிதரன்: காலம் – 2009: சில எண்ணங்கள்
16. யுகமாயினி :: Yugamaayini
இன்னும் இருக்கும். சொன்னால் சேர்த்து விடுகிறேன்.
ஜெயமோகனின் முந்தைய இடுகைகள்:
அ) Jayamogan » உயிர் எழுத்து மாத இதழ்: “பல கோணக்களில் படித்து விவாதிக்க வேண்டிய முக்கியமான சிற்றிதழ்.”
ஆ) Jeyamogan அ.மார்க்ஸின் திரிபுகளும் தீராநதியும்
இ) Jeyamohan.com » மாற்றுவெளி: “சென்னைப்பல்கலை முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களின் முயற்சி”
ஈ) Jayamohan.com » ரசனை இதழ்: “நான்குவருடங்களுக்கு முன்பு முத்தையா ஆரம்பித்த இதழான ‘ரசனை’ என்னுடைய நோக்கில் மிக முக்கியமான ஓரு தமிழ் பிரசுரம்.”
உ) Jayamogan.com » தமிழினி ஜூன் 2008 இதழில் கண்மணி குணசேகரனின் நூல்வெளியீட்டுவிழா: “உயிர்மை, காலச்சுவடு, உயிர் எழுத்து, தீராநதி, வார்த்தை, தமிழினி என எந்த இதழும் இதில் ஏதேனும் பிரச்சினை இருப்பதாக காணவில்லை. இந்தியாவின் எந்த மூலையில் எது நடந்தாலும் குரல்கொடுக்கும் இச்சிற்றிதழ்களுக்கு இந்த விஷயம் பற்றி சொல்ல ஒன்றுமில்லை”
ஊ) Tamil Ini magazine » தமிழினி ஐந்தாமிதழ் | Thamizh Ini 2nd Issue » தமிழினி இரண்டாமிதழ் | Thamilini » தமிழினி மாத இதழ்
எ) Uyirmai Magazine by Manushya Puthiran » உயிர்மை இந்த இதழில்…
ஏ) Vaarthai little mag » வார்த்தை
ஐ) ஜூனியர் விகடன் » Junior Vikadan » ஜூவியின் பதினாறாம் பக்கம்
ஒ) Backgrounders on Sol Puthithu Tamil Journal » சொல்புதிது பற்றி…
ஓ) Kaala Chuvadu » காலச்சுவடு நூறாவது இதழ் | Kaalasuvadu » காலச்சுவடுக்கு தடை | On Kanimozhi Karunanidhi » கனிமொழி வணக்கம்
ஔ) Satire » சிற்றிதழ்கள்- ஓர் ஆய்வறிக்கை
ஃ) Jayamohan.com » இந்திய இலக்கியம் ஒரு விவாதம்
கொசுறு:
1. ஜயமோகன் » இதழ்களும் மதிப்பீடுகளும் – ஒரு கடிதம்: “நீங்கள் ஆனந்தவிகடன் குமுதம் போன்ற பெரிய பத்திரிகைகளில் எழுதியிருக்கிறீர்கள். அவை இப்போது நீங்கள் சொல்லும் ethics கொண்டவையா என்ன?”
2. ஜெயமோஹன் » திரையும் சமரசமும்- ஒரு கடிதம்
3. ஜயமோஹன் » சிலகேள்விகள்
I am not able to read Amrutha’s website, font unreadable. Got to convert ?
Amrutha uses TSCII. Either use Jaffna converter to change the tamil TSC text to Unicode (or) Firefox add-on.
I use ‘Padma’ (Transformer for Indic scripts)
நக்கீரன் எல்லாம் சிற்றிதழில் வராதா?
நிறைய விற்றால் பெரிய –> பெரு பத்திரிகை.
நக்கீரன் மாதிரி…
அவர்களை விட நிறைய விற்றால் வணிகப் பத்திரிகை.
குங்குமம் மாதிரி…
5000 இதழ்கள் அச்சிட்டால் கூட, விற்காமல்… தேங்கிப் போனால் சிறுபத்திரிகை.
காலச்சுவடு – 7,000 முதல் 10K இருக்கலாம். (வாசகர் எண்ணிக்கை)
உயிர்மை – 7,500?
மற்றவை ஆயிரங்களில் முடிந்துவிடும்.
‘புதிய பார்வை’ மாதிரி சில முழுக்க இலக்கியத்தையும் அரிதான விஷயங்களையும் துறந்து, சினிமா+அரசியல் என்று சென்றுவிடுவதும் நிகழ்வதுண்டு.
பிங்குபாக்: என்னைக் கவர்ந்த தலை 10 தமிழ் சிறுபத்திரிகைகள் « Snap Judgment
பிங்குபாக்: சிறு சரித்திரக்குறிப்புகள்: சிறுபத்திரிகை மகாத்மியம் « Snap Judgment
பிங்குபாக்: ‘அச்சடிக்க காசு கொடுக்கிறவன் கேக்கிறபடிதான் எழுதணும்’ « Snap Judgment
பிங்குபாக்: தயிர் வடை தரமணி | Snap Judgment
பிங்குபாக்: கனலி – சில எண்ணங்கள் | Snap Judgment