குத்திக்கல் தெரு – அறிமுகம்


இதற்கு முன்பு தமிழோவியத்தில் இரு குறுநாவல் வெளியாகியுள்ளது. அவை:
1. கங்கை இல்லாத காசி
2. சுய சாசனம்

இப்பொழுது ‘குத்திக்கல் தெரு‘:

அ) நாவல் – பாகம் 1

ஆ) இரண்டாம் பகுதி

நாவலின் முதல் பகுதிகளுக்கு உங்கள் விமர்சனம் என்ன?

2 responses to “குத்திக்கல் தெரு – அறிமுகம்

  1. இன்னும் முழுவதாகப் படித்து முடிக்கவில்லை..படித்தவரை நன்றாகவே உள்ளது. தடுமாற்றமில்லாமல் படிக்க முடிகிறது.

    சில நெருடல்கள் – எனக்கு புரியாததாகக் கூட இருக்கலாம் – மொழி சம்பந்தமானது.

    //பொம்மணாட்டிங்கள அழச்சுண்டு வந்திருக்கலாமே? அவாளுக்கும் தைலாவ பார்த்தால்தானே திருப்தியா இருக்கும்//

    //சின்ன அக்ரஹாரம்.//

    ஆனால் , சில இடங்களில் அக்ரஹார பாஷை நெருடுகிறதோ?

    //ஏ மூதி! புருசன் வீட்டில போயி குப்ப கொட்ற வயசாச்சு//
    //தைலா! அப்பா வந்துட்டாஹ பாரு//

    விறுவிறுப்பான மொழி நடை. அடுத்த பகுதியைப் படித்துவிடுகிறேன், இதற்குப் பிறகு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.