இந்தக் கார்ட்டூன் புரிந்தால் நீங்கள் சராசரிக்கும் மேல்


new-yorker-cartoons-animals-squirrels-birds-chirp

வெறுமனே புரிந்தது என்று டபாய்க்காமல், விளங்கிக் கொண்டதை மறுமொழியணும்!

19 responses to “இந்தக் கார்ட்டூன் புரிந்தால் நீங்கள் சராசரிக்கும் மேல்

  1. A squirrel in a tree uses a stick to knock on the branch above where baby birds chirp loudly.

    Important Note:

    This doesn’t mean that am above average. I just googled the clue (LEIGHTON) available in the cartoon and got it.

    More info:

    A cartoon by Robert Leighton.
    Published in The New Yorker March 23, 2009.

  2. AIG bonuses – bailout money – subprime borrowers

  3. சரவணகார்த்திகேயன்

    —A squirrel in a tree uses a stick to knock on the branch above where baby birds chirp loudly.—

    எதுக்கு அப்பாவி குஞ்சுகளை அணில் அடிக்கணும்?

  4. கார்த்திக், இது கலக்கல் interpretation!

  5. கலக்கல் ஏற்கெனவே சொன்னதால், என்னோட subnormal interpretation:

    அணிலுக்கு ஓபாமா முகச்சாயல் இருக்கு? (Baby birds are the lobbies he’s trying to appease.) அணில் இவ்ளோ உயரத்துல இருக்கிறதால சராசரிக்கும் மேலே?

    :-))))

    • —அணில் இவ்ளோ உயரத்துல இருக்கிறதால சராசரிக்கும் மேலே? —-

      🙂 😀

      கவிஞன் ஆவது எளிது; கவிதைக்கு பொருள் கொடுப்பது இலக்கியம் என்பதை நிரூபிச்சுட்டீங்க!

    • எனக்கும் அபார்ட்மென்ட் நினைவுதான் வந்தது. மேல் மாடியில் குடியிருந்தால் சராசரிக்கும் மேல்தானே 😉

  6. ஒரு வேளை இப்படி இருக்குமோ. தன் குழந்தைகளுக்கு உணவூட்ட வருகிறது தாய் பறவை. மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரிக்கின்றன பறவை குஞ்சுகள். கீழ் கிளையில் இருக்கும் அணிலுக்கோ அந்த பறவை தன்னை தாக்க வருகிறது என நினைத்து கம்பினை கையில் பிடித்திருக்கிறது. Change of Perspective?

    • —-அணிலுக்கோ அந்த பறவை தன்னை தாக்க வருகிறது —-

      அட!

      இந்த குருவி லோகோவை TNSC வங்கி வைத்திருந்தார்கள். சிறுகச் சிறுக சேமிப்போம். மழைக்காலத்தில் சேமித்ததை செலவழிப்போம் என்னும் விளம்பரமும் தூர்தர்சனில் ஞாயிறு திரைப்படத்தின் போது வரும்.

      அந்தக் கதை கூட நினைவில் ஆடியது.

  7. The squirrel is threatening the cat/snake /vulture (not in the picture)approching the tree to swallow the baby birds with a stick.

    • தமிழ்மணி, அருமை!

      கண்ணால் காண்பது பொய்; தீர விசாரிப்பதே மெய் என்கிறீர்கள்!

      அணில்கிட்ட கேட்டுட்டு சொல்றேன் 🙂

  8. நாலு வாரிசுகளும் சீட் கேட்டுக்கொண்டிருக்க – அம்மா (தாத்தா?) பறவை இரை (கூட்டணி?) தேடப் போயிருக்க – கீழே பொதுஜனம் (வாக்குச்சீட்டு?) கையில் பிடித்து எல்லோரையும் தட்டிவிட காத்திருக்கிறார்கள்.

  9. Pakkathu veetle enna nadanda namakku enna. Naam num jolyai parppom.
    PRESENT APARTMENT LIFE

  10. குருவிக் குஞ்சுகளை காக்கும் அணில் !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.