“எத்தனையோ விநோதமான ட்விட்டர்களை இந்த வலை மன்றம் சந்தித்து இருக்கிறது! ஆனால்!!!”
உங்கள் வீட்டுக்கு திருடன் வந்தால் என்ன செய்வீர்கள்?
சென்னையாக இருந்தால் கொல்லைப் புற சுவரேறி குதித்து ஓடிவிடுவேன்.
திருநெல்வேலியாக இருந்தால் மேற்கூரையில் சொருகி இருக்கும் வீச்சரிவாளை எடுப்பேன்.
அமெரிக்காவாக இருந்தால் 911 அழைப்பேன்.
என்பது அந்தக் காலம். டேவிட் ப்ரேகர் ட்விட்ட ஆரம்பித்து இருக்கிறார்.
ட்விட்டரில் சிறுகதை எழுதுவது புதுரகம் என்றால், ஆபத்பாந்தவராக அனாதை ரட்சகராக ஆக்குவது புத்தம்புது ராகம்.
கூடவே விழியமும் எடுத்து வலையில் சுடச்சுட பதிந்துவிட்டார்.
செய்தி:
What are you doing right now? “ok – have weapon if I need it – but don’t plan on any confrontation with it – about to go in,” tweeted David Prager, an executive of Revision3, from his home at about 4 a.m. Wednesday morning. Yes, dude was Twittering while panicking, as an intruder entered his house and went into the bathroom. “This is someone who needs to get out of Silicon Valley,” says Business Insider. The dazed and confused intruder was harmless enough to try napping on Prager’s bed—as Prager’s Ustream video of the incident shows (Best line: “How did you get here? You’re a random dude in my bed.”) Call the cops? Naw. “Our array of omnipresent blinking gadgets has officially rendered us totally incapable of normal human action,” gawks Gawker. “Now we think this whole thing has to be fake. Right? Twitter makes people weird,” says Flavorwire.
Did you see that they tweeted a heart surgery recently straight from OR?
அப்படியா!!! உறவினர்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும்?
உறவினர்களை விட அவரை தொடர்கிறவர்களுக்கு திகில் படம் பார்ப்பது போல் இருந்ததாம். அடைப்பு இருக்கிறது என்பதை சொன்னவுடன், அறுவை சிகிச்சை செய்கிறார், கத்தியை எடுத்துவிட்டார் என்பது போல ஒரு மருத்துவர் தொடர்ந்து ட்வீட்டிக்கொண்டே இருக்கே மற்றவர்கள் வேலை செய்தனராம். காப்பீடு பணம் தந்தால் என்ன வேணா செய்யலாம்.
—காப்பீடு பணம் தந்தால் என்ன வேணா செய்யலாம்.—
hmm!!