போய் வா பிள்ளையாண்டானே – புஷ் வருடங்கள்


நன்றி: Then and Now – The Atlantic (January/February 2009)

bush-map

4 responses to “போய் வா பிள்ளையாண்டானே – புஷ் வருடங்கள்

  1. மொத்தத்தில் அமெரிக்காவை உண்டு இல்லை எனப் பண்ணிட்டார்னு சொல்லுங்க. இப்படி ஒரு அசட்டு ஆளை எப்படி அமெரிக்க மக்கள் மறு தேர்வு செய்தார்கள்? திருமங்கலம் மாதிரி அங்கேயும் பணம் விளையாடியதோ?

    By the way, உங்களுடைய ஒரு பழைய பதிவில், என் வலைப்பதிவு பற்றி குறிப்பிட்டிருக்கீங்க. I was thrilled.
    Thanks a lot.

    /விஜய்

  2. விஜய், __/\__ நன்றி!

    அசட்டு ஆள்னு புறந்தள்ளிவிட முடியாது.

    செப். 11க்கு பிறகு தீவிரவாதம் மிகுந்து, ஏமாந்த சோணகிரியாக அமெரிக்காவைப் போட்டுத் தாக்கி இருக்கலாம். புஷ் தடுத்தார்.

    துணை ஜனாதிபதி டிக் செனியை அமுக்கி வாசிக்க வைத்தார்.

    சமகாலத்தில் இந்திரா காந்தியும் ட்ரூமனும் பாராட்டப்படாமல், ஐம்பதாண்டு கழித்து புகழ்மழை பொழிவதில்லையா?

    இந்தத் தேர்தலில் பெரும்பணம் விளையாடியது உண்மை. பராக் எப்படி ஜெயித்தாராம்?

  3. எல்லாத் தவறுமே புஷ்ஷுடையதா? செ 11 க்கு பிறகு போருக்கு ஆதரவளித்தவர்கள், கண் மூடி நாட்டுப்பற்று சட்டத்தை ஆதரித்தவர்கள் எங்கே போனார்கள்? நிதி நிலைமைக்கு fed chairmanகு கொஞ்சம் கூட பங்கில்லையா? அப்படியே இருந்தாலும் இரண்டாம் முறையும் தேர்ந்தெடுத்த மக்கள் மேல் பிழையில்லையா? எனக்கொன்றும் புஷ் மீது பிடித்தம் இல்லை. ஆனால் ஓரின திருமண எதிர்ப்பு, கருச்சிதைவு ஆகிய கொள்கைகளில் மற்ற யாருக்குமே பங்கில்லாத மாதிரி பேசுவதும் வியப்பாக இருக்கிறது.தலைவர் என்ற முறையில் பொறுப்பேற்க வேண்டும், மற்றவர்கள் மீதும் தவறு இருக்கிறது. எத்தனை எத்தனை பயிற்சி முகாம்கள், எத்த்னை சீரமைத்த உள்நாட்டு பாதுகாப்பு திட்டங்கள் என அதில தேர்ச்சி பெற்றவர்களுக்கு அதன் அமைப்பு புரியும். ஓபாமா வந்தும் எதுவும் அற்புதம் நிகழ்ந்து விடப்போவதில்லை. மீண்டும் மீண்டும் வாக்குறுதிகல் நிறைவேற்ற நிறைய காலம் வேண்டுமெ ன்று சொல்லி வருகிறார் (may be setting up platform for failure or looking for second term) வாக்குறூதிகளை மீண்டும் எண்ணிப்பார்க்க வேண்டும் என்கிறார்.போக போக தெரியும் ஒபாமாவின் நிர்வாகம் புரியும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.