முந்தைய நான் கடவுள் பதிவு
இளையராஜாவின் இசைக்கூடம். திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது நான் கடவுள். படத்தை ராஜா பார்க்க, ராஜாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார் பாலா. டென்ஷன்…டென்ஷன்… ஒவ்வொரு விரல் நகமாக கடித்துத் துப்பிக் கொண்டிருக்கிறார் பாலா! படம் முடிந்ததும் விருட்டென்று எழுந்து தனது அறைக்குள் போய்விடுகிறார் இசைஞானி. அவ்வளவுதான், பல மணி நேரங்கள் யாரையுமே அவர் சந்திக்கவில்லை பாலா உட்பட!
படத்தை பார்த்து பிரமித்து போயிருக்கும் சென்சார் போர்டு உறுப்பினர் ஒருவரிடம் பேசினோம். “சண்டைக்காட்சிகள் மிகவும் அச்சமூட்டும் படியாக இருந்ததால் யு/ஏ சர்டிபிகேட் கொடுத்தோம்.”
“காஞ்சிபுரம் அருகில் குடியிருக்கும் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. இந்த குழந்தை உங்களிடம் வளர்ந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்று ஜோதிடர் சொல்ல, குழந்தையை காசியில் விட்டு விட்டு வருகிறார்கள். அவன் அங்குள்ள சாமியார்களிடம் வளர ஆரம்பிக்கிறான். பாஷையிலிருந்து அனைத்து பழக்க வழக்கங்களையும் சாமியார்களிடம் கற்றுக் கொள்கிறான் சிறுவன். அவனை வாலிப வயதில் மீண்டும் சந்திக்கிறார் அவனது அப்பா. பிள்ளை இப்படி இருக்கிறானே என்ற அதிர்ச்சியில் மறுபடியும் சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார். இங்கு வருபவன், குழந்தைகளை கடத்தி முடமாக்கி பிச்சையெடுக்க வைக்கிற வில்லன்களுக்கு தானே கடவுளாகி தண்டனை கொடுக்கிறான். இதில் பூஜாவும் குழந்தை பருவத்தில் கடத்தி வரப்பட்டு வில்லன்களால் கண்கள் குருடாக்கப்பட்ட பெண். அவளையும் அந்த கூட்டத்திலிருந்து மீட்கிறான் என்று முடிகிறது கதை. இதில் வருகிற க்ளைமாக்சை நான் சொல்வது தர்மமில்லை” என்று முடித்துக் கொண்டார் அந்த சென்சார் போர்டு உறுப்பினர்.
நர மாமிசம் சாப்பிடுபவர்களை கொடூரி என்பார்களாம். இந்த கொடூரியாகவும் ஒரு காட்சியில் வருகிறாராம் ஆர்யா. பல்லாயிரக்கணக்கான சாமியார்கள் ஓரிடத்தில் கூடும் கும்பமேளா நிகழ்ச்சியில், எவ்வித ஆர்ப்பாட்டமும் செய்யாமல் கேமிராவோடு ஊடுருவி பல காட்சிகளை எடுத்திருக்கிறார்களாம்.
கடந்த மூன்று வருடங்களாக நான் கடவுளை உருவாக்கி வருகிறார் பாலா. ஆனாலும், படப்பிடிப்பு நடந்தது மொத்தம் 369 நாட்கள்தானாம். பாலா, பூஜா தவிர்த்து படத்தில் 50க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இவர்களில் பலர் நிஜமான மன நோயாளிகள். ஊடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்கள். இவர்களை நடிக்க வைப்பதற்கு பெரும் பிரயத்தனம் எடுத்துக் கொண்டாராம் பாலா. இதன் காரணமாகவும், பெரிய குளம் ஏரியாவில் எப்போதாவது தலை காட்டும் வெயிலாலும்தான் படப்பிடிப்பு தாமதமானது என்கிறார்கள் யூனிட்டில்.
சரி, முதல் பாரா சஸ்பென்சுக்கு வருவோம். இளையராஜா பாலாவிடம் என்னதான் சொன்னார்? ஒரு முழு நாள் அமைதிக்கு பிறகு அவர் சொன்னது இதுதான். “என்னாலே பேசவே முடியலே. இந்த படத்தை உலகமே கொண்டாட போவுது பாரு…!”
நன்றி: தணிக்கை துறையின் விமர்சனம்
Unmaiyave build up athigamaa irukee..
ஹ்ம்ம்ம்…. இங்கேயும் கொஞ்சம் ஜாஸ்திதான் 🙂
மசாலா கதைக்கு ‘சீரியஸ் இலக்கிய’ செண்ட் பூசி இருக்கிறார்கள். தானே கடவுளாகி தண்டனை கொடுப்பதெல்லாம் கிமு காலத்து
பார்முலா.
‘கும்பமேளா நிகழ்ச்சியில், எவ்வித ஆர்ப்பாட்டமும் செய்யாமல் கேமிராவோடு ஊடுருவி பல காட்சிகளை எடுத்திருக்கிறார்களாம்.’
அட போங்கப்பா, இப்போது வெள்ளைக்காரர்களுக்குக் கூட
இது புதுசில்லை.
‘driven back to his own surf Kasi’
இதுதான் கிளைமாக்ஸ்?. ‘அநாகரிக’
சாமியார்கள் ‘நாகரிக’ மனிதர்களை
விட மேலானவர்கள் என்பதுதான்
மாரல் ஆப் தி ஸ்டோரியா.
வில்லன் குழந்தைகளை கடத்துவது
போன்றதெல்லாம் அரதப் பழசு.
விளிம்புநிலை என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும் ‘பிதாமகன்’ எனக்கு ஏமாற்றமாக இருந்தது.
அப்படி இல்லாத வரைக்கும் சரி!
நான் கடவுள் பாடல்களைக் கேட்டதலிருந்து இந்தப் படத்திற்கு விமரிசனம் எழுத வேண்டும் என முடிவு செய்தோம். உங்களது டிரைலர் கதை முன்னோட்டம் நிச்சயம் எழுதவேண்டும் என வற்புறுத்துகிறது. அதுவும் “உலகமே கொண்டாடப் போகும்” படம் என்பதாலும். நன்றி
நட்புடன்
வினவு
பிங்குபாக்: ‘Nenu Devudni’ - Naan Kadavul: Feb Updates « Snap Judgment
பிங்குபாக்: நான் கடவுள் - அஹம்ப்ரம்மாஸ்மி « Snap Judgment
படத்தினை பார்க்க ஆர்வமாக உள்ளேன்!
பிங்குபாக்: கிறுக்கல்கள் » Blog Archive » நான் கடவுள் - இன்னும் சில தினங்களில்
பிங்குபாக்: Naan Kadavul: Something is Missing « Snap Judgment
என் விமர்சனம் http://ayanulagam.wordpress.com/2009/02/06/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4/
நன்றி பாலாவுக்கும் புஜாவிற்கும் எத்தனை கஹ்டமான தொகுப்பு இது குறை கூருவது எளிது உங்களாள் உள்ளம் உருக ஒரு காரியம் செய்ய முடியுமா ?……படம் மிகவும் அருமை
வெகு நாட்கலுக்கு பிறகு ஒரு அற்புதம்
அது பாலாவால் மட்டுமே ….Emperor only Bala..
நான் படம் பார்த்தேன். படத்தில் கதையே இல்லை.மூளை சலவை செய்யக் கூடிய விஷம் படம் முழுவதும்.
வேதம் சொன்னதாக ( ஒரு வேளை கல்கி அவதாரத்தை ) சொல்லிக் கொண்டு கொலை செய்ய ஆரம்பிக்கிரான் இந்த பைத்தியக் காரன், போதையில் இருப்பவன், ( ஒரு வேளை தன்னிலை மறந்த சாமியார் ( பாலா? ஜெய மோகன் ? ) ) ஒருவன் வடக்கில் இருந்த்து வந்தாலே இப்படி … காட்சியில் பல அஹோரிகள் ( ய்ப்பா..பயமா இருக்கு… எதிர் கால இந்தியா …)
அப்போ பாலா சார் …. கஞ்சா குடிக்கிரவன் வாழ்லாம் …. உடல் ஊனமுற்ரோர் வாழக் கூடாதா?
என்ன கொடுமை சார்..
” சேது படம் எடுக்கும் போது மூச்சு முட்ட குடித்து விட்டு என்ன எடுப்பது என்று தெரியாமல் … 100 மொட்டை தலைகள் வேண்டும் என்று கேட்க அதற்கு கந்தசாமி ( தயாரிப்பாளர்) 99 ரெடியா இருக்கு கடைசியா நான் தான் கடைசி நான் வேணும்னா போட்டுக்கவா ? என்று கேட்டது நினைவுக்கு வருது…”
padam ethu dhanda padam suparabu
padathai padamaga mattume paarka vendum
kadhai moolamaga oru karuthu sollappadugirathu. adhil panchathanthira kadhigal oru vagai. naan kadavul oru vagai
naan kadavul kurithu en vimarchanam keetru.com ethuvarai.com padikkavum
நன்றி கௌதம் சித்தார்த்தன். படித்துவிட்டு வருகிறேன்: Keetru | Cinema Review | Naan Kadavul | Unnatham | Jeyamohan
it’s nice movie
DAY BA (PU)LA ENTA PUNDAI AJITH PULAA PIDICHU EN DA UMMMBURE…PUNDA VAYA MUDINJA ORU (X) FLIM EDU DA…….EPDIKU SINGAM RAMER (MINOP KUNJU).
good fillm
iam know thegod to this fillm
itz very nice movie……
mmm9943316596
simply superb film keep it up sir,,,,,,,,,,,,,
The difference that makes difference-BALA