- மலையாள வசனங்களை நண்பர் ஷாஜி எழுதினார்
- ‘ருத்ரன் மிகவும் தனிமையில் இருந்தான். அப்பொழுது கடவுள் கூட அவனிடம் இல்லை. இறைவன் இல்லாதத் தனிமை என்னும் எக்ஸ்பிரெஷனை பாலா விஷுவலாக எடுத்திருக்கிறார்.’
- அஹம் ப்ரும்மாஸ்மி என்பது பிருகதாரண்ய உபநிடதத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அதனைப் பிற்காலத்தில் ஆதிசங்கரர் விரித்துரைத்தார்.
- “நான் முழுமையான வணிகப்படத்திற்கு வசனம் எழுதும் மனநிலையில் இல்லை.”
- “ஏழாம் உலகம் கொஞ்சம் மைல்டாக சொல்லும் விஷயங்கள் இந்தப் படத்தில் இன்னும் தீவிரமாக காட்சியாக்கப்பட்டிருக்கிறது.”
முழு வீடியோ :: Dialogue Writer Jayamohan On Naan Kadavul
பிற செவ்வி:
- நான் கடவுள் குறித்து நடிகை பூஜா
- நடிகர் ஆர்யாவின் நேர்காணல்
- கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி :: Nan Kadavul
முந்தைய இடுகை:
பிங்குபாக்: நான் கடவுள் - அஹம்ப்ரம்மாஸ்மி « Snap Judgment
பிங்குபாக்: எழுத்தாளர் ஜெயமோகன்: நான் கடவுள்: பாலா « Snap Judgment
will the success of ‘Naan Kadavul’ result in damaging the exceptional status of this exceptional writer in Tamil Today? As the commercial Cinema has a impeccable history of killing the instincts of great people, can Jayamohan be an exception?