செய்தி: 'Safest' seat remarks get Muslim family kicked off plane – CNN.com
- அவர்கள் குடும்பம் கொஞ்சம் பெரியது. எட்டு உறவினர்களும் நண்பரொருவரும் சேர்ந்து சென்றார்கள்.
- எல்லோரும் சேர்ந்து உட்கார விரும்பினார்கள். விமானத்தின் வால் பாகத்தில் அமர விரும்பவில்லை.
- முஸ்லீமாக இருப்பதினால் பயணம் தடைப்பட்டது கூட பிரச்சினையில்லை என்கிறார் இர்ஃபான். ஆனால், தடையாகிய பயணத்தை, வேறு வழியில் பிறிதொரு நேரத்தில் தொடர்வதிலும் ஏர் – ட்ரான் இவர்களைப் படுத்தியெடுத்து வருகிறது.
- இவர்களை இறக்கியனுப்பிய பிறகு, சக விமானப்பயணிகள் அனைவரும் மறுபடியும் பாதுகாப்பு சோதனைக்கு உள்ளான கொடுமை தனிக்கதை.
என்ன கொடுமை இது..??
சூர்யா, தொடர முடியாத பயணத்திற்கு மாற்று ஏற்பாடு செய்ய இயலாத நிலையைக் கூட சகஜமாக ஏற்றுக் கொள்ளும் கொடுமை 😦
Á¾¾¢ý ¦ÀÂáø ÅýÓ¨È ¦ºö¾¡ø «ó¾ Á¾¨¾ §º÷ó¾Å÷Ìõ ÁüÈÅ÷¸ÙÌõ ±Å¢¾ þýÉû¸û ±üÀÎõ ±ýÀ¾üìÌ þÐ ±ÎòиðÎ. Á¾õ ´Æ¢ô§À¡õ Á½¢¾ §¿Âõ ¸¡ô§À¡õ.